கீதமாகுமோ பல்லவி - 12

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமை.சரண் புரிந்து கொள்ள நேரம் வேணும் தானே..
ஸ்வரபல்லவியாக இருவரும் இணைந்து விட்டது மகிழ்ச்சி.
ஸ்வரன் அம்மா மறுகல்யாணம் செய்து மகனை வேண்டாம் என்று விட்டார்களா?
அந்த கோபம் தான் ஸ்வரணக்கு இருக்கா?

இனிய பொங்கல் வாழ்த்துகள் மித்ரா பரணி:love::love::love:

கண்டிப்பா நேரம் தேவை. அவனும் விரைவில் புரிந்து கொள்வான். ஸ்வரன் அம்மா பத்தி சீக்கிரமே தெரியப் படுத்துறேன் க்கா. தொடர்ந்து அப்டேட் கொடுக்க முயற்சிக்குறோம் :):)

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சித்ரா க்கா :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஆப்டர் சீயிங் பொங்கல் வாழ்த்து :love::love:

View attachment 5784

கதைய பத்தி ஒன்னும் சொல்லவே இல்ல :eek::cautious::cry:

View attachment 5785
"சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
(சொல்ல மறந்துட்டேன்)
ஸ்வரபல்லவி சுகமானவள்........"
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கரெக்ட்
கரெக்ட்டா சொன்னீங்கோ, எமி ப்ளூ மேடம்
ஆனாக்க டான்ஸ் ஆடத் தெரியாதவங்கோ இன்னா பண்ணுறதுங்கோ, எமி மேடம்
அதை சொல்லாம போயிட்டாங்களே பானு மா :LOL::LOL: தெரிஞ்சவாக்குல ஆடவேண்டியது தான் போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top