E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹா:)ய் மல்லி சிஸ்.:)
அழகான ஆழமான காதல் வர்ஷிக்கும் இருக்கு தல மேல ....அது அஸ்வினுக்கு தெரியுது...:)
அருமையான மூன்று முத்துக்கள்.
உண்மையாவே டென்சன் இல்லாத பிரேக்.
எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க கொஞ்சல்களை...;) விவாதம்....கொஞ்சல் ...உணருவது....தல நான் செத்துட்டா சொல்லும் போது...வர்ஷிக்கு எப்படி இருந்து இருக்கும்...போடா வேற.... அவ்வளவு பச்சை வார்த்தைகள்:D...எங்களுக்கு கோபமே வரலை...தலைக்கும் வரலை....தல ஹாப்பியோ ஹாப்பி....நாங்களும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி....இப்ப இதுதான் தோன்றியது.
நாளைக்கு மீதி...
நன்றிகள்.:)
bluerose.gif
 

Sundaramuma

Well-Known Member
வாங்க உமா...தேடிட்டே இருந்தோம்..நன்றி உமா...
வாங்க உமா:)
எங்க போய்டீங்க.... உங்களை மிஸ் பண்ணினோம்....:)
என்கவும் போகலை ..... லேப்டாப் , ஐபாட் இல்லை ரெண்டு நாளா......இப்போ தன கிடைச்சது..... இன்னும் நிறைய கமெண்ட் படிக்கலை..... படிச்சு முடிக்க ரெண்டு நாள் வேணும் போல இருக்கு...... பொன்ஸ் எபிசொட் இன்னும் படிக்கலை....படிச்சுட்டு வரேன்......
 

Manimegalai

Well-Known Member
இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது கதிர்வீசும்
உந்தன் கண்களடி.....:)
சூப்பரோ சூப்பர் பாட்டு மல்லி சிஸ்...:)
தல கால் புரியலை....எப்பி படிச்சிட்டு..
சண்டை டக்குனு வந்தது...ஆனால் டக்குனு ரொமான்ஸ் ஆகிவிட்டது;)
ரதி டியர் உனக்கு பிடிச்ச ரொமான்ஸ் எப்பி:)
 
Last edited:

Manimegalai

Well-Known Member
என்கவும் போகலை ..... லேப்டாப் , ஐபாட் இல்லை ரெண்டு நாளா......இப்போ தன கிடைச்சது..... இன்னும் நிறைய கமெண்ட் படிக்கலை..... படிச்சு முடிக்க ரெண்டு நாள் வேணும் போல இருக்கு...... பொன்ஸ் எபிசொட் இன்னும் படிக்கலை....படிச்சுட்டு வரேன்......
வாங்க வாங்க உங்க லைக் எனக்கு கிடைக்கலை:p இரண்டு நாளா:D
நல்ல கமண்ட் பார்த்தா பாராட்டுவீங்களே அதுவும் கிடைக்கலை:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top