E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Best part of part one..
Brilliance of varsh expressed..
Oru business la enter aagitta epdiyachum sari pannidanum..
India LA cricket second fantasy..
Chking padhu ranji life..

Unaware of her properties worth..
Jagan n roopa growth was good...
Intha epila avanga changes solliyachu....:)

Chellam pulikku pirantha nee business la puliya varuvanu theriyuthu..
Business ah sari panna mudiyum nu nenaikira nee eppo life ah sari pannanum nu nenappa..

Ithula feeling vera eash feel panna namakku feel aagithunnu!!!
happy.jpg
 

silmiya

Well-Known Member
அழகு பதிவு..மல்லி.
எங்கள் வர்ஷூ கோபம் அழகு..
திட்டும் கெட்ட வார்ததை அழகு
முறைப்பு அழகு..
ஈஸ் கெஞ்சல் அழகு..
டீல் அழகு..
ஈஸ் நேர்மை அழகு
அதை ஏற்கும் வர்ஷூ அழகு
திருஷ்டி சுத்தல் அழகு
இலகு வர்ஷூ அழகு
அவள் சைட் அடித்தது அழகு
அதை கண்ட அஸ்வின் அழகு
போட்டு கொடுத்தத்து அதைவிட அழகு
அவனை குறி வைத்தத்து அழகு
அதை தடுத்து தூக்கிய தல அழகு..
அவன் காதல் அழகு..
கட்டும் தாஜ்மகால் அழகு..
அவன் மனைவியாக, காதலியாக மாறும்
வர்ஷூ பேரழகு..

சூப்பர் சிஸ்...
 

Sundaramuma

Well-Known Member
திருப்ப திரும்ப படிச்சு பார்த்துட்டே இருந்தேன்...... ரொம்ப சந்தோஷமா இருந்தது......
எதுவும் எழுத தோணலை.....


ஈஸ்வர் வெளிய தைரியமா பேசுற மாதிரி இருந்தாலும் மனசுல விட்டுட்டு போய்டுவாளோ என்ற ஒரு பயம் இருக்கிற மாதிரி இருக்கு..... முதல்ல தன்னை மத்தவங்க பாக்கிற மாதிரி அவ பார்க்கலை...... அதனால தன்னை அவளுக்கு பிடிக்கலை..... அப்படினு நினைச்ச மாதிரி வந்தது..... இப்போ தனியா இருந்தப்போ அவ சந்தோஷமா இருக்கலைனும் சொல்லறான்..... அஸ்வின் சொன்னதை ...... வர்ஷினி அவனை பார்த்ததை அவனால நம்பவும் முடியலை.....
அவளை பொறுத்தவரை ரொம்ப insecure ...... ஆனா எதையும் வெளிய காட்டிகளை.....
வர்ஷினி உணர்வுகள் எப்போ வெளி வரும்...... ஈஸ்வர் கூட நாங்களும் காத்து இருக்கிறோம்.....

Awesome narration..... beautiful scene setups......
Wonderful episode....
Thank you very much.Mallika:D:D:D
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அழகு பதிவு..மல்லி.
எங்கள் வர்ஷூ கோபம் அழகு..
திட்டும் கெட்ட வார்ததை அழகு
முறைப்பு அழகு..
ஈஸ் கெஞ்சல் அழகு..
டீல் அழகு..
ஈஸ் நேர்மை அழகு
அதை ஏற்கும் வர்ஷூ அழகு
திருஷ்டி சுத்தல் அழகு
இலகு வர்ஷூ அழகு
அவள் சைட் அடித்தது அழகு
அதை கண்ட அஸ்வின் அழகு
போட்டு கொடுத்தத்து அதைவிட அழகு
அவனை குறி வைத்தத்து அழகு
அதை தடுத்து தூக்கிய தல அழகு..
அவன் காதல் அழகு..
கட்டும் தாஜ்மகால் அழகு..
அவன் மனைவியாக, காதலியாக மாறும்
வர்ஷூ பேரழகு..
UNGA COMMENTS THAAN SEMMA AZHAGU JI...SUPERRRRRRRRRRRRRRRRR
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Sema update. Part 2 awesome and part 3 also so nice 10 days ku apuram meet panaruthu ku sema strong update kuduthu irukuanga. Varsh baby perfornance super super vishwa ku bad words theriyala nambura mathiri illya. I love this update so much thanks ka
oi enna pa.....eash ku bad words lam nijam theriyaadhu...very yyy guuuudu biy u knoww.....////he he he he......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top