சந்தோசம் ...பொங்குது பாத்திமா..Azhagu padaippukku
Azhagu review...
நாளை நீ அசத்து..டா
சந்தோசம் ...பொங்குது பாத்திமா..Azhagu padaippukku
Azhagu review...
மகிழ்சசி கவிதை அருவியாக கொட்டுது..மலர்..அசத்தலோ அசத்தல்...
SJM முடியறதுக்குள்ள நாங்க கவிஞர்கள் தான்
மகிழ்சசி கவிதை அருவியாக கொட்டுது..மலர்..
இன்னும் தொடரும் கருத்துகள் ...
ஒரு நாளில்லை பத்து நாள் கொண்டாடுகிறோம்...ஓகேSuperb, lovely episode...
சந்தோஷமா தூங்க போறேன்.....
நாளை விரிவாக அலசுவோம்... ஆராய்வோம்....
அழகான விரிவான கமெண்ட் .மணி ...ஆமாம் தொடர்வோம்ஹாய் மல்லி சிஸ்.
அழகான ஆழமான காதல் வர்ஷிக்கும் இருக்கு தல மேல ....அது அஸ்வினுக்கு தெரியுது...
அருமையான மூன்று முத்துக்கள்.
உண்மையாவே டென்சன் இல்லாத பிரேக்.
எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க கொஞ்சல்களை... விவாதம்....கொஞ்சல் ...உணருவது....தல நான் செத்துட்டா சொல்லும் போது...வர்ஷிக்கு எப்படி இருந்து இருக்கும்...போடா வேற.... அவ்வளவு பச்சை வார்த்தைகள்...எங்களுக்கு கோபமே வரலை...தலைக்கும் வரலை....தல ஹாப்பியோ ஹாப்பி....நாங்களும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி....இப்ப இதுதான் தோன்றியது.
நாளைக்கு மீதி...
நன்றிகள்.