காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாட்டாமை படத்துல வர்ற மிக்ஸர் திங்கற புருஷன் மாதிரியா?
ஹா ஹா ஹா
அஸ்வின் பய புள்ள செம உஷார் பார்ட்டிதானுங்கோ
இவனிடம் அவள் என்னவெல்லாம் கண்டிஷன்ஸ் சொல்ல நினைத்தாளோ
அதை சொல்ல விடாமல் ஸ்ருதியை
அஸ்வின் பயல் மடக்கிட்டானே
கில்லாடிதான்

ஹலோ மகேஸ்வரி மேடம்
இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாயில்லே
நல்லா ஜாலியா உறண்டை இழுத்து சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கிற சின்ன புள்ளைக்கு தலையில கட்டி கோமா மாமா ஆபரேசன் அங்காடின்னெல்லாம் சொல்லி இப்படி எங்களை பயமுறுத்தக் கூடாது

ஸ்ருதிப் பொண்ணு குணமாகி சீக்கிரமா வூட்டுக்கு வந்தோடணும்
சொல்லிப்புட்டேன் ஆமாம்

ஸ்ருதியை உடனே கல்யாணம் பண்ணணும்ன்னு ஏன் அஸ்வின் பிடிவாதம் பிடிக்கிறான்?
என்ன காரணம்?
அவள் குணமாவாளோ மாட்டாளோன்னு இவனுக்கே சந்தேகம் வந்து விட்டதா?

"நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும்
சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி........."
ஹாஹாஹா அந்த படத்தில நடிக்காம சாப்பிட்டே அந்த கேரக்ட்ர் ரொம்ப பிரபலமாயிட்டார் போல.. இன்னைக்கு கல்யாணப்பதிவோட வர்றேன் டியர்.. சும்மா இப்படியெல்லாம் சின்னப்பிள்ளைய மிரட்டக்கூடாது மீ பாவம்..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi,
அச்சோ என்னது
இப்படி சீரியஸ் ஆகிடுச்சு..
அஸ்வின் உடனே கல்யாணம் செஞ்சிக்கனும் நினைப்பது
அவனோட அன்பை காட்டுது.
கண்டிப்பா சிஸ் அஸ்வினோட அன்பை புரிஞ்சுக்க அவளுக்கு ஒரு வாய்ப்பு இது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தன்னுடைய நிலமை சுருதிக்கு தெரியுமா? கல்யாணத்துக்கு சம்மதிப்பாளா?:unsure:
இன்னைக்கு கல்யாணப்பதிவுதான் போடுறேன் சிஸ் :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top