E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

fathima.ar

Well-Known Member
அவன் என்ன வானத்தில் இருந்தா குதிக்க போகிறான் ...முதலில்இருந்து திருப்பி படிச்சு..கண்டுபிடிங்க...உனக்கு ரதிக்கும் HW...ஓடுப்போய் கண்டிபிடிச்சுட்டு வாங்க..இல்லைன்னா ..சொல்லும் வரை மண்ட காய்ஞசு கிடக்கணும்

Naana ketten..
Unga comnentukku bathil sonnen..
Enakku avasarame illa ji..
Directah mothum bothe therinjukuren.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Naana ketten..
Unga comnentukku bathil sonnen..
Enakku avasarame illa ji..
Directah mothum bothe therinjukuren.
ஆகா...இது அழகு..
Friendly advise..
ஆனால் அப்பவும் சொல்ல மாட்டோம்ல..
அப்ப ரதிக்கு கொடுத்திடலாம்..
நம்ம ஆராய்சசி கண்டுபிடிக்கலாம்
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா,

நிலாகுட்டி சூப்பர்... எனக்கும் ஐஸ்கிரீம் வேணும்... விக்னேஷ் எல்லாரும் இப்படி உன் இமேஜை டேமேஜ் பண்ணிட்டாங்களேடா... ஆமா இந்த வினயா யாரை தான்ம்மா அப்படி முறைக்கிறா, அவனும் இவளை தான் முறைக்கிறான்... இங்க என்ன முறைக்கிற போட்டியா நடக்குது, அது யாரு என்னன்னு ஒழுங்கா சொல்லும்மா... இப்படி ஜிலேபியை பிச்சு போட்ட மாதிரி பாதியில விட்டுட்டு போற...
 
S

semao

Guest

paragraph il oru kavithai...
oh nam savee ya eluthiyathu
adade...
??? ( athanpa kelvi kuri...ethanai naal !!! solarathu...so change)
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா,

நிலாகுட்டி சூப்பர்... எனக்கும் ஐஸ்கிரீம் வேணும்... விக்னேஷ் எல்லாரும் இப்படி உன் இமேஜை டேமேஜ் பண்ணிட்டாங்களேடா... ஆமா இந்த வினயா யாரை தான்ம்மா அப்படி முறைக்கிறா, அவனும் இவளை தான் முறைக்கிறான்... இங்க என்ன முறைக்கிற போட்டியா நடக்குது, அது யாரு என்னன்னு ஒழுங்கா சொல்லும்மா... இப்படி ஜிலேபியை பிச்சு போட்ட மாதிரி பாதியில விட்டுட்டு போற...
கி..கி...எல்லோருமில்ல..தங்கம்ஸ் தான்...ஜிலேபியை சாப்பிட்டுட்டே இரு..வரும்
:)
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கி..கி...எல்லோருமில்ல..தங்கம்ஸ் தான்...ஜிலேபியை சாப்பிட்டுட்டே இரு..வரும்
:)

ஒண்ணு க.மி. இல்லன்னா ஜிலேபியா போம்மா எப்போ பார்த்தாலும் எதையாச்சும் சொல்லி வாயை அடைக்கிற...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top