E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

arasichelvan

Well-Known Member
Hi Amma
Nice ud ma... Vignesh n mithra nalla friendly touch nalla iruku.. sportive person vignesh is really nice..
vinaya mithra karuthu patha.. katayam mithra already avanga family ku connected ana person nu thonuthu...
படிப்பை பத்தி சொல்லி இருக்குறது நல்ல இருக்கு...eniku oru film pathen athula private school pathi vadivelu oru description solli iruparu "வெள்ளக்காரன் நம்ப ஊரா விட்டு போய்டதா சொல்றோம் ஆனா அவன் convent school கட்டி வச்சி இன்னும் கொள்ளை அடிச்சிடுதான் இருக்கான் " antha lines mind la odidu iruthuthu.. படத்துல காசு பத்தி நீங்க குழந்தைகள் அந்தந்த வயதுக்குரிய சந்தோசத்த அனுபவிக்கணும் சொல்லி இருக்கீங்க .... ஆழமான கருத்து ...Super ma
Vinaya hero va pakka waiting.. etha thadava hero kita ava thiddu vanguvalo:rolleyes:
Waiting for next ud
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Second hero peru sollala ketta avanga kitta sollalayama..
Athaan geets kitta training edunga nu sonnen..
அவன் என்ன வானத்தில் இருந்தா குதிக்க போகிறான் ...முதலில்இருந்து திருப்பி படிச்சு..கண்டுபிடிங்க...உனக்கு ரதிக்கும் HW...ஓடுப்போய் கண்டிபிடிச்சுட்டு வாங்க..இல்லைன்னா ..சொல்லும் வரை மண்ட காய்ஞசு கிடக்கணும்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi Amma
Nice ud ma... Vignesh n mithra nalla friendly touch nalla iruku.. sportive person vignesh is really nice..
vinaya mithra karuthu patha.. katayam mithra already avanga family ku connected ana person nu thonuthu...
படிப்பை பத்தி சொல்லி இருக்குறது நல்ல இருக்கு...eniku oru film pathen athula private school pathi vadivelu oru description solli iruparu "வெள்ளக்காரன் நம்ப ஊரா விட்டு போய்டதா சொல்றோம் ஆனா அவன் convent school கட்டி வச்சி இன்னும் கொள்ளை அடிச்சிடுதான் இருக்கான் " antha lines mind la odidu iruthuthu.. படத்துல காசு பத்தி நீங்க குழந்தைகள் அந்தந்த வயதுக்குரிய சந்தோசத்த அனுபவிக்கணும் சொல்லி இருக்கீங்க .... ஆழமான கருத்து ...Super ma
Vinaya hero va pakka waiting.. etha thadava hero kita ava thiddu vanguvalo:rolleyes:
Waiting for next ud
அரசி மா,
நன்றி டா..
ஓ.என்ன படம்..உண்மை தான் போல
அதை விட தண்ணீர்ககு கூட அவனுக்கு வரி கட்டுகிறோமாம் ..படிச்சியா..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top