E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
சிஸ் எப்பவும் போல கேட்டா பதில் வராது, அதுக்கு பதில் என்னை கேள்வி கேட்டு மடக்குவாங்க... இதெல்லாம் எனக்கு பழகிருச்சு...
அய்யோ... கேள்வி கேட்டா கூட பரவால்லையே...
பல்ல காட்டுவாங்க பாருங்க...

இல்ல ஒரு emoji.... யார் வீட்டு சொத்தோ...

ஸ்பேனர்லயே சும்மா நங் குனு போடனும் னு இருக்கும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அய்யோ... கேள்வி கேட்டா கூட பரவால்லையே...
பல்ல காட்டுவாங்க பாருங்க...

இல்ல ஒரு emoji.... யார் வீட்டு சொத்தோ...

ஸ்பேனர்லயே சும்மா நங் குனு போடனும் னு இருக்கும்...

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் அவள் சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்... அந்த எமொஜி கண்டு பிடிச்சவனை அப்படியே உட்கார வைச்சு நங்கு நங்குன்னு கொட்டணும் சிஸ்...
 

ThangaMalar

Well-Known Member
ஆமா நீங்க அந்த பக்கம் எட்டியே பார்க்கலை... நான் இன்னைக்கு ப்ரீகேப் கூட போட்டுட்டேன்...
ஓ.. அப்படியா.... கொஞ்சம் net problem...
நம்ம informers fathi & Rathi கூட சொல்லலையே...
Thank you... படிச்சிட்டு வரேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அய்யோ... கேள்வி கேட்டா கூட பரவால்லையே...
பல்ல காட்டுவாங்க பாருங்க...

இல்ல ஒரு emoji.... யார் வீட்டு சொத்தோ...

ஸ்பேனர்லயே சும்மா நங் குனு போடனும் னு இருக்கும்...
இதெல்லாம் வன்முறை ......
:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் அவள் சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்... அந்த எமொஜி கண்டு பிடிச்சவனை அப்படியே உட்கார வைச்சு நங்கு நங்குன்னு கொட்டணும் சிஸ்...
நண்பிடா ...போடு...போடு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top