நமக்கு சோறுதான் முக்கியம் இல்லையா ஜோடைனிங் ஹால் எங்கே இருக்குதுன்னு தெரியாததால் கிப்ட்டோடு returned
இல்ல ஜோ சிஸ்.... டைனிங் ஹால் தெரிஞ்சாதான்... கல்யாணத்துக்கே போகணும்....டைனிங் ஹால் எங்கே இருக்குதுன்னு தெரியாததால் கிப்ட்டோடு returned
பின்ன.... சோறுதான் முக்கியம்....நமக்கு சோறுதான் முக்கியம் இல்லையா ஜோ
இதுல மண்டபத்த கண்டுபிடிச்சு.... டின்னிங் ஹால் கண்டுபிடிச்சு.... பாவம்.....View attachment 5654
நமக்கு சோறுதான் முக்கியம் இல்லையா ஜோ
இல்ல ஜோ சிஸ்.... டைனிங் ஹால் தெரிஞ்சாதான்... கல்யாணத்துக்கே போகணும்....