காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

Rukmani Sankar

Well-Known Member
அடங்கொன்னியா
அடேய் ரோஹித்து, வினோத்து, பிரவீனு
என்னடா ஆளாளுக்கு எங்கள் அஸ்வின் மாமூக்கு போட்டியா வர்றீங்க
ஏண்டா வினோத்
அடுத்தவன் மச்சினிச்சியை கணக்கு
பண்ணப் பார்க்கிறியே
உங்கூட்டுல மச்சினிச்சி இல்லையாடா

என்னாஆஆஆஆஆஆது?
அங்கிளா?
அய்யோ அய்யய்யோ
அடேய் அஸ்வின்
உன்னைய இந்த ஸ்ருதிப் புள்ளை அங்கிள்ன்னு சொல்லிட்டாளே
இதைக் கேட்டு என்ற பிஞ்சு மனசே தாங்கலையே
எங்கள் அஸ்வின் செல்லாக்குட்டி இதை
எப்படி தாங்குவான்?

இவளுக்கு போயி நீயி பட்டுச் சேலை
எடுத்துக் கொடுத்திருக்கியே, அஸ்வின்
அந்த சேலையை அவ பீரோவுல ஒரு மூலையில் கடாசிட்டு ஏதோ ஒரு லம்பாடி லுங்கியைக் கட்டிட்டு வந்து சின்னப் புள்ளை ஸீனைப் போட்டு ஸ்ருதி உன் மானத்தை ஆப்பிரிக்கா அண்டார்டிக்காவுக்கு கடத்திட்டாள்

அந்த பட்டு சேலையை எனக்காச்சும் நீயி கொடுத்திருக்கலாமில்லே, அஸ்வினு
பொறந்த நாளுன்னு நானும் இன்னிக்கு கட்டிக்கிட்டு ஜிவுக்கு ஜிவுக்குன்னு அங்கிட்டும் இங்கிட்டும் போய் வருவேனில்லே


Ha ha.....

Belated Happy birthday banu sis
 

mila

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் நீ சொல்லுறத அவ கேக்க மாட்டா.. நீயா நடத்திக்கிட்டா தான் உண்டு:cool::cool:
 

Lav. S

Well-Known Member
Hi sis a very happy new year...
அஸ்வின் உன் நிலைமை ரொம்ப மோசம் தான்.. இந்த அராத்து கிட்ட எப்ப நீ உன் லவ்வை சொல்லி அவ அதுக்கு பதில் சொல்லி... ஸ் ஹப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே
 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரியா சிஸ்...

ஜாலியான எபி.....
லவ்வ சொல்ல பார்டடி க்கு வரவச்சா,
அஸ்வினுக்கு வில்லன்கள் கிட்ட இருந்து ஸ்ருதி யை காப்பாத்தறதே வேலையாபோச்சே,...:mad::mad:
பாவம் அஸ்வின் அவன் நெனச்சதை சொல்ல முடியாத போச்சு...:cry:
பரவால்ல ஒரு கிஸ்ஸாச்சும் கிடைச்சுதே..:LOL:குமுதா ஹாப்பி அன்னாாாச்சி....:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top