Riy Writers Team Tamil Novel Writer Dec 21, 2019 #31 ஸ்ருதிக்கு அடிக்கடி தலைவலி வர்றதுக்கு என்ன காரணம்... பின்னாடி அதனால பெருசா பிரச்சனை வந்திடுமோ....
Lav. S Well-Known Member Dec 21, 2019 #37 செம episode sis... ஸ்ருதி அட்டகாசம் முடியல இவ பேசுனதை எல்லாம் அஸ்வின் கேட்டுட்டானே.. இப்போ என்ன செய்வா????
செம episode sis... ஸ்ருதி அட்டகாசம் முடியல இவ பேசுனதை எல்லாம் அஸ்வின் கேட்டுட்டானே.. இப்போ என்ன செய்வா????
M Megala kailasam Active Member Dec 21, 2019 #40 சூப்பர் பதிவு மகி அக்கா. என்ன ஸ்ருதி பேசறதக்கு முன் நாலு பக்கமும் பாத்து பேசும் இல்லாட்டி இப்படித்தான் மாட்டிக்கணும் அஸ்வின் பார்த்த ஸ்ருதியின் மைண்ட் வாய்ஸ் மகா பிரபு நீங்க இங்கேயும் வந்திட்டிங்களானு இருக்கும் ஹஹஹஹஹ . அருமையான பதிவு மகி அக்கா
சூப்பர் பதிவு மகி அக்கா. என்ன ஸ்ருதி பேசறதக்கு முன் நாலு பக்கமும் பாத்து பேசும் இல்லாட்டி இப்படித்தான் மாட்டிக்கணும் அஸ்வின் பார்த்த ஸ்ருதியின் மைண்ட் வாய்ஸ் மகா பிரபு நீங்க இங்கேயும் வந்திட்டிங்களானு இருக்கும் ஹஹஹஹஹ . அருமையான பதிவு மகி அக்கா