Sinthiya Muththangal 25

Advertisement

Vasanthinadarajan

Well-Known Member
அடப்பாவி உதய் காப்பாற்ற போய் முத்தம் வாங்கிட்டு கொடுத்திட்டு இருக்கிறேயே உன் அப்பனுக்கு அக்காளுக்கும் தெரிந்தால் அவ்வுளவுதான்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அட அசடு நீ கொடுத்தது பவிக்கு இல்ல... உதய்க்குன்னு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ண போறையோ....
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் இன்னிக்கு இந்த அப்டேட்
ரொம்பவும் சின்ன அப்டேட்டாக
இருக்கு, விஜயலக்ஷ்மி டியர்
முன்னாடியெல்லாம் டெய்லியும்
உடனுக்குடன் அப்டேட் கொடுப்பீங்க
இப்போ என்னடான்னா வாரத்துக்கு ஒண்ணுதான் வருது
ஏன்ப்பா உடம்பு ஏதாவது சரியில்லையா?
இல்லை சிந்துக்குட்டியின் கல்யாண
வேலை ஜாஸ்தியா?
அண்ணாவின் உடல்நிலையும் நல்ல முறையில் நலமுடன் இருக்கிறார்தானே
நீங்களும் அண்ணாவும் எப்பொழுதும் நலமுடன் எப்பொழுதும் சந்தோஷமாக அமைதியுடன் நீடுழி வாழ்க
என்னப்பன் விநாயகர் பெருமான் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார், விஜி டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
அம்மா கிருஷ்ணா என்னமா நடக்குது.... யாருன்னு தெரியுதா இல்லையா..... தெரிஞ்சி தான் பண்ணுறீயா..... இது தான் சாக்குன்னு உதய நீ நடத்து நடத்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top