மகிழ்ச்சி சித்துNice update
நன்றி சிஸ்Nice update
நன்றி டியர்.. இந்த தீபாவளி நமக்கு கொண்டாட்டமே இல்லைன்னு அந்த சிறு பாலகனோட மரணம் நம்மள ரொம்பவே பாதிச்சிருச்சு சிஸ்... இவ்வளவு முயற்சிக்கும் பலன் இல்லாமல் ஒரு தாயின் வேதனை குரலும் அந்த சிறுவனின் கதறலும்தான் கண் முன்னாலே நிற்குது ... எவ்வளவு பேர் ஜாதி, மதம் இனம் தாண்டி வேண்டிக் கொண்டும் இந்த பூமித்தாய் மறுபடி அவனை அவளிடமே கூட்டிச் சென்றது மனதை மிகவும் கனக்க வைக்கிறது .. ஒரு தாயின் கண்முன்னாலே குழந்தையின் மரணம் ... நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.,. இநி ஒரு அவலம் இதுபோல நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவதை தவிர நமக்கு வேறு வழியில்லைஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், மகேஷ் டியர்
பாப்பாவுக்கு சூப்பரா அருமையான
நல்லதொரு மாப்பிள்ளை வந்து
அடுத்த வருடம் உங்கள் வீட்டில்
தலை தீபாவளி கொண்டாடும்
இனிய நிகழ்வுக்கு என்னுடைய
மனமார்ந்த அட்வான்ஸ் இனிய
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
கண்டிப்பா டியர்... நானே காலையில இருந்து அழுதுக்கிட்டே இருந்தேன்... மனசு ரொம்பவே கனக்கிறது.. அந்த தாயின் வேதனையை சொல்ல வார்த்தை இல்லை.. நாட்டில் எவ்வளவோ அடம் அநியாயம் செய்பவர்கள், காமுகர்கள், வஞ்சத்தில் இருப்பவர்கள் என இவ்வளவு பேர் இருக்க இந்த சின்ன சிறு பாலகன் என்ன செய்தான்... கடவுளுக்கு கண்ணில்லையாSurjithukaga inaiku mrng la irunthu manasu romba kastaMa irunthathu sis
மகிழ்ச்சி சிஸ்Super ud sis..![]()
நன்றி சிஸ்Super