E54 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Hema Guru

Well-Known Member
அசோக் உன் மனசுல பதிஞ்சு போன விசயம் திரும்ப நினைவடுக்கில் மீண்டு வந்தாலும் உன் மூளையில் அதை தொடர்பு படுத்த முடியாமல் தவிப்பது புரிகிறது.. ஆனால் அதை யாரிடம் வெளிப்படுத்திட கூடாதோ அவளிடமே சொல்லியதை என்ன சொல்ல.. சுதா உன்னை மட்டுமே நினைத்து தவித்திருக்க .. நீயோ அவளின் நினைவையே இழந்து நிற்கும் நிலை அவளின் மனதை எத்தனை தூரம் பாதிக்க போகிறதோ... இதுவே அவளை அவனிடமிருந்து மேலும் விலக்கி வைக்காது இருந்தால் சரி...
ஏனடி தோழி கேள் ஒரு சேதி, இது தானோ உங்கள் மன்னவர் நீதி???
 

Jasha

Well-Known Member
Hi fnds,

Here is the update

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 54

Thanks for all ur support :)
Waiting to hear from u all

Good night
Shoba Kumaran
கார்த்திக் வந்தா ஆறுதல் இருக்கும்னு கேட்டன்...அதுலயும் வேட்டி ஓணான் கதையா...
தோழி இவள் கனவும் கணவனும் கை சேர்த்திடு தோழி...
கணவன் என்றால் கனவு கலைந்து பிரிவது ஏன் தோழி....
பொலம்ப வைக்கிறிங்க சோப்ஸ்...
ஃப்ரண்ட்டாமே சொல்லுமா உருகி காதலிச்சு கருகி கனவா போனத...
கடல் பச்சை கண் எப்டி நீல கண்ணாச்சு...
அவன் சிதறிய நினைவுகள் சிந்திக்க வருமுன் இவள் பதறிய உணர்வுகள் பாடாய்படுத்துது...எங்களை...
 

Saroja

Well-Known Member
கனவில் வந்த திருமுகம்
கன்னியிவல் அறிமுகமா
தோழியா காதலியா யாரடி பெண்ணே
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும்
அறியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு.............
Bhagyalakshmi 1961 movie... nan porakka kooda illa indha padam varum boedhu!
but enakku rombaaaa pidicha song.
varigalum.. adhan arththamum... andha kuralum... kaettadhum manasa urukkudhu!!
innum 100varusham aanalum ellar ullamum kavarum song :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top