E54 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கார்த்திக் வந்தா ஆறுதல் இருக்கும்னு கேட்டன்...அதுலயும் வேட்டி ஓணான் கதையா...
தோழி இவள் கனவும் கணவனும் கை சேர்த்திடு தோழி...
கணவன் என்றால் கனவு கலைந்து பிரிவது ஏன் தோழி....
பொலம்ப வைக்கிறிங்க சோப்ஸ்...
ஃப்ரண்ட்டாமே சொல்லுமா உருகி காதலிச்சு கருகி கனவா போனத...
கடல் பச்சை கண் எப்டி நீல கண்ணாச்சு...
அவன் சிதறிய நினைவுகள் சிந்திக்க வருமுன் இவள் பதறிய உணர்வுகள் பாடாய்படுத்துது...எங்களை...
Epi 10
ava color contact lens use panuvanu varum.. dress-ku matchinga :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கனவில் வந்த திருமுகம்
கன்னியிவல் அறிமுகமா
தோழியா காதலியா யாரடி பெண்ணே
kaadhali thoezhiyaai poenal!
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அசோக் உன் மனசுல பதிஞ்சு போன விசயம் திரும்ப நினைவடுக்கில் மீண்டு வந்தாலும் உன் மூளையில் அதை தொடர்பு படுத்த முடியாமல் தவிப்பது புரிகிறது.. ஆனால் அதை யாரிடம் வெளிப்படுத்திட கூடாதோ அவளிடமே சொல்லியதை என்ன சொல்ல.. சுதா உன்னை மட்டுமே நினைத்து தவித்திருக்க .. நீயோ அவளின் நினைவையே இழந்து நிற்கும் நிலை அவளின் மனதை எத்தனை தூரம் பாதிக்க போகிறதோ... இதுவே அவளை அவனிடமிருந்து மேலும் விலக்கி வைக்காது இருந்தால் சரி...
:):):):) thanks Riya
 
  • Like
Reactions: Riy

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
மனசை திடப்படுத்தி கிட்டு வந்துட்டேன் ஷோபா
:love::love::love::love: vaanga vaanga...
naera inga vandhuteengala... illa startingla irundhu padichcheengala?
மனசை திடப்படுத்தி - innaeram kandippa kadhai poekkum therinju irukkum :) so ini bayapada onnum illa :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்( Eagerly Waiting 4 Next epi ) <3
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் - rombavae true.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top