E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Rabi

Well-Known Member
ammuku inum mudiyalaya arjun amma and anni vanthutanga epathan arjun and ammu problem mudiumo.onu mudincha inonunu pavam. junior vanthutangala athan vanthi mayakama..
 

banumathi jayaraman

Well-Known Member
சமத்து பானுமா நீங்க.
விஷயம் தெரியகூடாதுனு தானே... ஆயிரம் வாட்டி... அவளுக்கு மனசு சரி இல்ல.. இது சரி இல்ல.. அது சரி இல்லனு... சொன்னேன்.
உங்க கண்ணுக்கு மட்டும் எதுவும் தப்பிக்காது.. போங்க பானுமா :)
மாசம்னு சொன்ன தெரிஞ்சுடும்னு... பல வாரம்-னு சொன்னேன் :)

அர்ஜுன் பொண்டாட்டிய பாத்துக்காட்டி... அவன் வீட்டுக்கு அனுபுங்க கட்டையை... நான் என்ன பண்ணினேன் பா...
ஊஹூம்
அர்ஜுனின் வீட்டுக்குல்லாம் No
உருட்டுக்கட்டை
அவனைப் படைச்ச பிரம்மா
உங்களுக்குத்தான் எல்லாம்
அர்ஜுன் நல்ல பையன்
சூது வாது தெரியாத ஒரு
அப்புராணி

அப்படி விவரமானவனா அவன்
இருந்திருந்தால் பொண்டாட்டி
அமுதாவை அம்மா விரட்டி
விட்டப்போ அர்ஜுன் சும்மா
இருந்திருப்பானா?
இல்லை அம்மா-ங்கிற பேயின்
பேச்சை நம்பி இப்பவும்
அமுதாவை குத்திக் குதறுவானா?
இதெல்லாம் செஞ்சது நீங்க
So All உருட்டுக்கட்டையும்
உங்களுக்குத்தான், ஷோபா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top