RISHI is an Anti HERO கண்டிப்பா நல்லா திட்ட போறீங்க. hajj பெருநாள் வருது, நாலு சுடி தைக்காம அப்படியே இருக்கு. pending work எல்லாம் முடிச்சிட்டு fresh ச வரலாம்னு பாக்குறேன். ஏதோ இன்னைக்கி யோசிச்சுக்கு கிட்டு இருந்தப்போ தோணினத teaser ரா போட்டேன்.இல்லனா நானே மறந்துடுவேன்.Nice teaser Mila dear
Rishi aarambathilaye adavadiya aarambichitaane
Dheeran brothers kathai eluthunathula tied ayiteengala Mila dear athukaaga 10 days kalichu story potta naangal eppadi kaathirikirathu so sad ....
Eagerly waiting for story.....