மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கௌதமும் அவனோட செல்லம்மா
காயூ மாமியும் ஆரனும் எப்போ
வருவாங்க, ரியா டியர்?
அக்கா பொண்ணு கல்யாணம் டியர்... சோ ரெண்டு மூனு நாளா செம பிசி... இப்ப தான் டைப் பண்ண ஆரம்பிச்சேன்... நாளைக்கி வந்திடுவாங்க.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... இனி ரெகுலரா கொடுக்க பார்க்கறேன்...
 
Rukmani Sankar

Well-Known Member
View attachment 3453View attachment 3452View attachment 3451

Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 16 1

Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 16 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்..... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....

Super sis, interestinga poguthu ...:giggle::giggle:
 
priya raghavan

Well-Known Member
Konjam kuzhandhai thanama irukku kaniyoda Porama...hmm...Ava ivvalavu stronga ithana naal irukkara idam sollama thaniya irundhurukkannana..sarii nenjayuththam ...adhu strong reason illama Ava iyalbilerndhu maar_ra maadhiri irukku...innum konjam durai avala azha vidalam..
 
maheswariravi

உங்க கமெண்ட்ஸ் பார்த்து மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா இன்னும் கொஞ்சம் இருக்கு நான் இதுல கொஞ்சம்தான் சொல்லியிருக்கேன்.... கனிய நாம முதல்ல இருந்து ஒரு பொறுப்புள்ள பொண்ணாத்தான் பார்த்திருக்கோம்...அவளோட இயல்பே குடும்பத்துல பெரிய பொண்ணு பொறுப்பானவன்னுதான் சொல்லியிருந்தேன்... இனி அவளுக்குள்ளும் இன்னொரு குணம் இருக்குன்னு தெரியவரும்... அவள் உள்ளிருந்து அந்த குணத்தை துரை வெளியில் கொண்டுவருவான் சிஸ்.... துரையும் தான் இந்த ஒரு வருசம் அவளால பட்ட கஷ்டத்தை உடனே மறந்திட மாட்டான்.... இப்ப மேலோட்டமாத்தான் சொல்லியிருக்கேன் சிஸ்....
 
Jovi

Well-Known Member
View attachment 3453View attachment 3452View attachment 3451

Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 16 1

Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 16 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்..... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
Ha ha semma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top