தெரியும், ஆதிசக்தி மேடம்
சும்மா உல்லுல்லாயிக்கி
சொன்னேன், சரயு டியர்
ஆகா...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தெரியும், ஆதிசக்தி மேடம்
சும்மா உல்லுல்லாயிக்கி
சொன்னேன், சரயு டியர்
hifi பவி...இல்ல இல்ல...அவஙக பியார் பிரேமா காதல்ல திட்றாங்க....enaku teaser eh kadupakuchu...adhai lam IPo love genre nu solrnagalee
கலி முத்திடுத்து...
இப்போ வர்ற movie எதுவும் பாக்குற மாதிரி இல்லையே டியர்... buildup குடுக்கறாங்க ஆனா மேட்டர் இருக்க மாட்டேங்குது,... தட்ஸ் ஆல்... நான் movies பாகுரதேயே விட்டுட்டுடேன்
இப்படிலாம் சொல்லப்படாது
சொல்ல மாட்டேன் பானுமா
Romance factor banumaஇப்படிலாம் சொல்லப்படாது
ஒண்ணும் தெரியாம இருக்குற
என்னை மாதிரி பச்சைப்
புள்ளைங்க கேட்டால்
விவரம் சொல்லணுமுங்கோ,
பவித்ரா டியர்
எனக்குமே தெரியாது பானுமா... நானும் சைக்கிள் கேப்ல ஓசியில யாருக்கும் தெரியாம ஒரு பாடம் படிக்க்கலாம்ம்னா டீச்சர் சொல்ல மாட்டேங்குறாங்களே...இப்படிலாம் சொல்லப்படாது
ஒண்ணும் தெரியாம இருக்குற
என்னை மாதிரி பச்சைப்
புள்ளைங்க கேட்டால்
விவரம் சொல்லணுமுங்கோ,
பவித்ரா டியர்
ஹா ஹா ஹாRomance factor banuma
தலைகீழா நின்னு படிச்சாலும் நமக்கு வாராத புரியாத விஷயம்....Romance factor banuma
இப்போ பவித்ரா டீச்சர்எனக்குமே தெரியாது பானுமா... நானும் சைக்கிள் கேப்ல ஓசியில யாருக்கும் தெரியாம ஒரு பாடம் படிக்க்கலாம்ம்னா டீச்சர் சொல்ல மாட்டேங்குறாங்களே...
நம்பீட்டன், ஸ்ரீதேவி டியர்தலைகீழா நின்னு படிச்சாலும் நமக்கு வாராத புரியாத விஷயம்....