ThangaMalar
Well-Known Member
எப்படி பொருத்தம்?நாளை இந்த வேளை ஓடி வா நிலா...இன்று எந்தன் தலைவன் இல்லை ..சென்று வா நிலா....
இந்தபாட்டு வர்ஷூக்கு பொருத்தமா பார்த்திமா
அவ தான் அவன வேண்டாம் னு சொல்றாளே....
பொருத்தமான பாட்டு போடுங்க, பொன்ஸ்...
உங்களுக்கு பிடிச்ச பாட்டு போடாதீங்க Pl...