Manimegalai
Well-Known Member
மித்ரா ரொம்ப நல்லா
ஊர்ப் பெருமை சொல்றீங்கபா
சூப்பர்.
ஊர்ப் பெருமை சொல்றீங்கபா
சூப்பர்.
நன்றிங்க க்கா... நன்றிங்க க்கா...மித்ரா ரொம்ப நல்லா
ஊர்ப் பெருமை சொல்றீங்கபா
சூப்பர்.
//ஆசியாவிலேயே பெரிய விநாயகர்காரமடை அரங்கநாதர் திருக்கோயில்
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன்
திருக்கோயில்
ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்
எல்லாமே பேமஸ்தான்
ஆசியாவிலேயே பெரிய விநாயகர்
இருக்கும் திருக்கோவில் எங்கள்
கோயம்புத்தூர் புலியகுளம் விநாயகர்
திருக்கோவில்தான்ப்பா
எழுத்தாளர் விமலாரமணியம்மா
இந்த கோயம்புத்தூர்க்காரங்கதான்
புகழ் பெற்ற நாடகாசிரியர்
திரு. ராதாகிருஷ்ணன் வேறு
ஊர்க்காரராக இருந்தாலும் கோவை
அனுராதா-ன்னு சொன்னால்தான்
அவரைப் பற்றி எல்லோருக்கும்
தெரியும்
இந்த கோயம்புத்தூருக்கு வரும்
அரசு அதிகாரிகள் எல்லோரும்
இந்த ஊரை விட்டுப் பிரிய
மனமில்லாமல் ஓய்வு காலத்திலாவது
இங்கே வந்து செட்டில் ஆகிடலாமுன்னு
எல்லோரும் கொஞ்சூண்டு இடமாவது
வாங்கிப் போட்டிருக்காங்க
Oru 10 days college lernthu study tour poirunthom
Appathan marutha malai eri poi pathom
Apdiye pakathila ooty ponom
Sivakumar, sathyaraj, sundar c
Niraiya cini industryla erukanga
Kushbu covai marumagal
Sathyaraj avlo getha solluvar
Commentsle
Silu silu nu covai kathu allitu pohuthh
Therinchavange ennum sollunga
Theriyathavanga kekrom
கோவை மாவட்டத்திலுள்ள
வால்பாறை..
View attachment 3264
தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் வால் மாதிரி ஒட்டிக் கொண்டிருப்பதால வால்பாறைனு பெயர் வந்திருக்கு.
இயற்கை விரும்பிகளின் சொர்க்கம்.. valparai - the seventh heaven எனப் புகழப்படும் சுற்றுச் சூழல் சிறிதும் மாசுபடாத தேயிலை நகர்.
View attachment 3265
நாற்பது கொண்டை ஊசி வளைவுகள் (hair pin bends ) இருக்கும். ட்ராவல் பண்ணும்போது வாமிட் சென்சேஷன் இருக்கறவங்க ஜாக்கிரதை. ரோலர் கோஸ்டர் ரைட் தான்.
வால்பாறை போய் சுற்றி பார்க்குறது வேற அதற்கு முன்னாடி போற வழியே பச்சை பசேல்ன்னு தேயிலை தோட்டங்களும் அருவிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும்.
போகும் போது நம்ம ஆளுங்களையும் பார்க்கலாம்...
யாருனு பார்க்குறீங்களா இதோ!!!!