fathima.ar
Well-Known Member
Neenga first sollunga..தல நிபந்தனை என்னனு சொல்லுங்கப்பா ....உங்கள் க.கு வை தட்டி.....யாரோடது மேட்ச் ஆகுதுன்னு பார்க்கலாம்...மல்லி எப்படியும் பல்ப் தான் கொடுப்பாங்க...ஆனாலும் ரெடி ஆகிறோம்
ணண
Neenga first sollunga..தல நிபந்தனை என்னனு சொல்லுங்கப்பா ....உங்கள் க.கு வை தட்டி.....யாரோடது மேட்ச் ஆகுதுன்னு பார்க்கலாம்...மல்லி எப்படியும் பல்ப் தான் கொடுப்பாங்க...ஆனாலும் ரெடி ஆகிறோம்
ணண
மல்லி கதையில வில்லியா..Hahahahah amam....ava than villi namma kadhaiku
கிட்னி வேலை செய்யல..நாளை தூங்கி எழுந்து சொல்லவாNeenga first sollunga..
அது தான் மண்டையைக் குடையுது உமா...என்னவா இருக்கும் ..சொல்லுங்கஅப்டேட் ரசிச்சு பொருமையா படிச்சேன் ..செம செம அப்டேட். ..
ஐஷ் காட்டிடியே உன் வேலை. .சகுனி. .பிரிய வைச்சு டியே. .இருக்கிற அழகுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்யாம
இரண்டு பேர்ர்க்கும் காதல் கழுத்து மூழ்கும் அளவுக்கு இருக்கு..சோ சீக்கிரம் ஒன்று சேர்வாஙக
வர்ஷ்க்கு தன் காதல் முன் நிலையில் இருக்கணும் என்ற பொசசிவ்,பொறாமை இருக்கு....
சத்தியம்,இரத்த காட்டேறி...நிறைய பிளாஸ்பேக...இருக்கும் போல..
அவன் பின்னாலேயே எத்தனை கண் இருந்தாலும் அவன் பார்வை நீலக்கண்கள் மீது தான்
அஸ்வின் அப்படியே ஆடிப் போயிட்டான். .தல கெத்து
வைச்சானே கிங் செக். .கண்டீசன்..
ஆப்பு யார்க்கு தல
மொபைலா.... ஓ...As usual 3yrs before ishu would have messaged... and varsh would have happen to read it...
Ippove ippove sollanum ippove..கிட்னி வேலை செய்யல..நாளை தூங்கி எழுந்து சொல்லவா