Manimegalai
Well-Known Member
சான்சே இல்லை...உங்க அடுத்த கதை வெளியீட்டு லாபத்துல தான்...
கமெண்ட் என்றால் இப்படி 2 வரியில் நச்சுனு இருக்கனும்.
சான்சே இல்லை...உங்க அடுத்த கதை வெளியீட்டு லாபத்துல தான்...
பொன்னுமா மலர் இரண்டு பேர் கமெண்ட்சான்சே இல்லை...
கமெண்ட் என்றால் இப்படி 2 வரியில் நச்சுனு இருக்கனும்.
Great Escape, Uma..
Pons க்கு 5 smile அதும் ரெண்டு கலர்ல...
எனக்கு ஒரே கலர் smile 4 தான்
நன்றி நன்றி உமா நன்றிHAHAAAA ....... Chance illai....
10 pottachu.... colour-ku onnu.....
வெளி குத்து தான் இருக்கு...உமாக்கு. நீ ஸ்மைலி எண்ணிக்கிட்டு,.... எல்லாம் கெத்து காமிக்க சொன்னால்..குத்துவாங்கிற...நன்றி நன்றி உமா நன்றி
So நான் பொன்ஸ்ஸ விட double time better...
( but அதுல 5 smile reaction சரியில்லையே.... ஏதும் உள்குத்து இருக்குமோ... )
இது வேறயா...இப்படி வேற அர்த்தமிருக்குதா...ரெம்ப சரியா சொன்னீங்க...பாத்திமா.
நானே பயந்துட்டேன் உடம்பு எப்படி இருக்கு கேட்டவுடன்....இவங்க சண்டை போட போறாங்க பார்த்தா...அப்படியே பல்டி காய்ச்சலா இருக்கு
கி...கி...காய்ச்சலை விசாரிக்கிறான்னு நினைத்தேன்....அப்படி இல்லையா..Ithula ultima ithuthaan
G.f.. Hoi enna udambu epdi irukku..
Ponnuma.. Konjam kaichalathan irukku..
குட் நைட் சொல்லிட்டு குட் மார்னிங் சொல்ற வரை விடக் கூடாது..லகுட் நைட் சொல்லி கிளம்பிய பாத்திமா வ திரும்ப வரவழைச்சிட்டோம் ல...
Amma apo aniku idhuku serious ah tha badhil sonnengalaகி...கி...காய்ச்சலை விசாரிக்கிறான்னு நினைத்தேன்....அப்படி இல்லையா..
திருப்பி திருப்பி கேட்டு சண்டை மூட்ட பார்க்கிற....அஸ்கு புஸ்கு ஏமாறமாட்டோம்ல ...தங்கம்ஸ் டோனே அப்படித்தான்.. நீங்களாம் விளையாட்டாக சொன்னதை....Amma apo aniku idhuku serious ah tha badhil sonnengala