banumathi jayaraman
Well-Known Member
இதப்பார்றாஉங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான்......
உங்களுக்கு தெரியாமல் என்கிட்டே கத்துக்கிட்டீங்களா?
இதை நான் நம்பணுமா?
சரி, நம்பிடுவோம்
ஆனால் எப்பவுமே நான் நெம்பர்
எதுவும் போட மாட்டேனே?
இதப்பார்றாஉங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான்......
இதப்பார்றா
உங்களுக்கு தெரியாமல் என்கிட்டே கத்துக்கிட்டீங்களா?
இதை நான் நம்பணுமா?
சரி, நம்பிடுவோம்
ஆனால் எப்பவுமே நான்
நெம்பர் எதுவும் போட
மாட்டேனே?
ஹா... ஹா... ஹா..........அடேங்கப்பா......
Dear ரீடர்ஸ்......
வந்து உண்மையை சொல்லுங்க......
நான் தான் first..... second..... third ....... dear சொல்றதில்லை.......
பஞ்சாயத்து கூட்டிட வேண்டியது தான்.......
Proof எல்லா epiலேயும் ஒழிஞ்சுகிடக்கு......
Dear முன்னாடி ...... author name.....ஹா... ஹா... ஹா..........
First, Second, dear சொல்லுவேன்
Third சொன்னதில்லையே
நாட்டாமையை தீர்ப்பை கரெக்ட்டா சொல்லச் சொல்லுங்கப்பா,
Joher டியர்
Dear-ங்கிறது ஒரு அன்பினாலே சொல்லுறதுப்பா
"அன்பு என்பது தெய்வமானது
அன்பு என்பது இன்பமானது........"
nyc
ஹாஹா..unfortunately நடந்துவிட்டது ஜோஇப்போ தான் பார்க்கிறேன்......
சுவி first.......