Joher
Well-Known Member
அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......Of course
அழுதாலும் புரண்டாலும் அந்த time யார் தப்பு பண்ணுறாங்களோ அவங்களுக்குக்கு support இல்லை......
அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......Of course
ஏங்க இது தெலுகு-ங்க....நான் உங்க கேப்ஷன் படிக்கவே ஒரு இங்கிலீஷ் டீச்சர் வைக்கணும் போலயே
நமக்கு இல்லையாருக்கு?????
இரண்டுதானே இருக்குப்பாFirst page le 3 post...engalkum vazhividunga Pa.... first page miss aguthu banu ma..
ஏன் ஏன் ஏன்!!!!?????
அடப்பாவமேவேற சைட்-ல தமிழ் எழுதி இங்க பேஸ்ட் பண்ணின தான் இப்படி வருது ....
வக்கீலு ஏன்பா அழணும்? இந்த மாதிரி ஒரு ஸ்திர புத்தி இல்லாத.. பொண்ணை கட்டினத்துக்கு வேணா தனியா போயி அழட்டும்...அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......
அழுதாலும் புரண்டாலும் அந்த time யார் தப்பு பண்ணுறாங்களோ அவங்களுக்குக்கு support இல்லை......
Pavi sis indha edathula ungala ethirparthaneதோடா....அவளை இதை விட நாகரீகமாய் யாராலும் டிரிட் செய்ய முடியாது...என் ஆளா பேசினா avalothan KA.
Ungala sandai podave log in paninen
அப்போ cursor after forward mesage கொண்டு வாங்க......
அம்மாகிட்ட பேசணும்னு தான் அழுகை ...bad