Seethavelu
Well-Known Member
vazhakam pola malli heroine super
அது வெல்டிங் தானே???வெற்றி workshop தான் ...சந்தியா தான் கார் showroom ....
என்னது நடிப்பாளா..... படம் பார்க்கலை....வேற பாட்டு தான் அப்போ .....இல்ல இல்ல ஹேம்ஸ்
வேணாம்
அந்தப்புள்ள காதலிக்குற மாதிரி நடிக்கும்..
இங்க காதல் வரி
செம ல
அதுவும் ஆசை இருந்தாலும்
விட்டுத்தர அளவுக்கு கிரேட் ல.
அதான என் வேலைநீ ஏன் பா இவ்ளோ deep ஆ போன
நான் இந்த epi situation ku அந்த song சொன்னேன்
எல்லா ரிப்பேர் பண்ணுவான் வெற்றி .....பழைய கார் மாத்தி புதுசா ..... சின்ன வயசுல இருந்து அது தானே .....அது வெல்டிங் தானே???
மாரி படம் பார்ட் one பார்ட் டூ இருக்கா .... அதுல காதலிக்கிற மாதிரி நடிப்பாளாம்....hi MM,
அடக்கமான குடும்பம் அப்படியா.................நானு. என்று கேட்கும் நாயகி சூப்பரு
மாரி மூன்று பார்க்க போறோமா
லகானமே அக்கம் பக்கம்தான் பார்க்க மாட்டா
ஆனா ஆள கண்டு மிரளாத ஜாதி குதிரைப்பா
என் வீ ட்டு குத்து விளக்கு நீ கெடச்சா வாழ்க்கை கெத்து என்று புலம்பிட்டு திரிய போறானா
Athey ...athey Banuஜெயந்தி அம்மிணிக்கு
ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங்
படிப்பு-ங்கிறதாலே வெட்டி மாமா வரலாம், சுந்தரம்உமா டியர்
ஒருவேளை அப்பா வேலை செய்வதே வெட்டி மாமா ஒர்க் ஷாப்பில்தானோ?
நீ ஏன் பா இவ்ளோ deep ஆ போன
நான் இந்த epi situation ku அந்த song சொன்னேன்
ஆமா சிஸ்..மாரி படம் பார்ட் one பார்ட் டூ இருக்கா .... அதுல காதலிக்கிற மாதிரி நடிப்பாளாம்....