Announcement to Writers

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாட்டு எல்லாம் தெரியாது ஜோ....
நீங்க சொல்லுங்க ...ஜோரா ஒரு குத்து பாட்டு .....:p:D:D
"லாலாக்கு டோல் டப்பிமா
கண்ணே கங்கம்மா உன்
இடுப்பைச் சுத்தி திருப்பி
பாரம்மா
எண்ணெயில்லாம விளக்கு
எரியுமா?
கண்ணே கங்கம்மா மரம்
இழுக்கிற கையைப் பாரம்மா......"
 
Last edited:

Joher

Well-Known Member
ஹா ஹா இந்த பாட்டு விஷயத்திற்கு ரிலேட்டாகும் தோணுச்சு
ஆமாம் விஜய் FAN
ஹா ஹா இப்ப நாம எல்லோரும் MM FAN
அவங்க எபி என்றாலும் சரிஎதையாவது சொல்லவந்தாலும் சரி கூடிவிடுகிறோம் வாழ்க MM

Epi அளவுக்கு இங்கேயும் ரீடர்ஸ் தான்......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், Joher டியர்
Heading-ல Announcement to
writers-ன்னு மல்லிகா டியர்
எழுதியிருந்ததை நீங்க
பார்க்கலை-ன்னு மட்டும்
சொல்லிடாதீங்க
என்ற பிஞ்சு நெஞ்சு
தாங்காது, Joher அம்மிணி

பானுமா, நான் heading பாத்துட்டு யாரோ writer -க்கு போஸ்ட்-ன்னு தாண்டி போனேன்.. "அடியேய்.. நீயும்தாண்டி கதை எழுதற.. "-ன்னு நம்ம மைண்ட் வாய்ஸ்... கடுப்பா துப்ப... "அட ஆமா...."ன்னு உள்ள வந்தேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா, நான் heading பாத்துட்டு யாரோ writer -க்கு போஸ்ட்-ன்னு தாண்டி போனேன்.. "அடியேய்.. நீயும்தாண்டி கதை எழுதற.. "-ன்னு நம்ம மைண்ட் வாய்ஸ்... கடுப்பா துப்ப... "அட ஆமா...."ன்னு உள்ள வந்தேன்...
:D :D :D
 

Jayachandran

Active Member
Dear writers,

நாம அதிகம் பேசிக்கறதில்லை. காரணம் ஒண்ணுமில்லை. நான் பொதுவாவே அதிகம் பேச மாட்டேன். யார் என்ன கேட்டாலும் பதில் சொல்வேன், ஆனா நானா பேசி ஃபிரண்ட்ஷிப் develop பண்றது எனக்கு கஷ்டம். அதுக்காக மூடி டைப் எல்லாம் கிடையாது. ஆனா தானா சேர்ர நட்பு மட்டும் தான் எனக்கு. நானா சேர்க்கறது இல்லைங்க.

இந்த ஒரு காரணத்துக்காக என்னை அணுக முடியாதுன்னு யாரும் நினைக்க வேண்டாம். எதுன்னாலும் என்னை அப்ரோச் பண்ணலாங்க.

இப்போ எதுக்கு இந்த போஸ்ட்னா, இங்க எப்படி எழுத? எழுத அனுமதிப்பாங்களா? இல்லையா? அப்படி எந்த சந்தேகமும் வேண்டாங்க.
யார் வேண்டுமானாலும் எழுதலாம்!

இங்க மட்டும் தான் எழுதணும்னு அப்படியும் கிடையாது. வேற தளங்களையும் எழுதலாங்க.

ஆனா இங்க மட்டும் எழுதினா என்ன பிரயோஜனங்கள்ன்னு சொல்லிடறேன்!

நாம இங்க மட்டும் எழுதற எழுத்தாளர்களுக்கு pay பண்றோம். பட், இப்போ அந்த லிஸ்ட்ல கிட்ட தட்ட இருபத்தைந்து எழுத்தாளர்கள் மேல இருக்காங்க. சோ இவங்களுக்கு நாம ரெகுலர் pay பண்ணினாலே போதும். புதுசா add பண்ண முடியாது.

நாம pay பண்றது ஒன்னும் பெரிய அமௌன்ட் கிடையாது. அண்ட் அதுக்காகவும் யாரும் இங்கே கிடையாது. இங்க இருக்குறவங்க எல்லாம் என்னோட நட்புக்காக இணைஞ்சு இங்க இருக்குறவங்க தான்.

சின்ன அமௌன்ட்னாலும் இருபத்தைந்து எழுத்தளர்களுக்கு pay பண்ணும் போது அது பெருசாகிடுது.

இதை ஏன் சொல்றேன்னா நாம இங்க எல்லாவற்றையும் ஸ்ட்ரீம் லைன் பண்ணி தான் செய்யறோம்னு சொல்ல.

சைட்ல முதல் முதல்ல pay பண்ண ஆரம்பிச்சு, அதை இன்னை வரைக்கும் கடைபிடிச்சிட்டு தான் வர்றோம்.

we are genuine ன்னு சொல்றதுக்காக தான் இது. and we don’t exploit anybody’s work. we are with them and we help them atmost.

அப்போ நீங்க pay பண்ண மாட்டீங்க, வேற என்ன புதுசா வர்றவங்களுக்கு பெனிஃபிட்னா, உங்க புக்ஸ் பப்ளிஷ் ஆக ஹெல்ப் பண்றோம்.

இதுவரை மத்த பப்ளிஷர்ஸ்க்கு தான் refer பண்ணுவோம் பட் இப்போ நாமளே பண்றோம்.

yes, we are happy to announce that mallikamanivannan publications is going for an extension.

அதாவது என்னோட புக்ஸ் மட்டும் தான் பப்ளிஷ் பண்ணினோம். பட் இப்போ மத்த எழுத்தாளர்கள் புக்ஸ்சும் நாம பப்ளிஷ் பண்றோம்.

பட், அதுக்கு நாம வைக்கிற ஒரே கண்டிஷன் இங்க மட்டும் எழுதனும்றது தான்.
அதாவது இங்க பப்ளிஷ் பண்ணினாலும் சரி வேற இடத்துக்கு சொன்னாலும் சரி, உங்க புக் வர்றதுக்கு ஹெல்ப்ன்னு வரும் போது நாங்க வைக்கிற கண்டிஷன் இங்க மட்டும் தான் எழுதணும்.

இங்கயும் எழுதறீங்க வேற சைட்ளையும் எழுதறீங்க எழுதக் கூடாதுன்னு சொல்லலை, அவங்க அவங்க விருப்பம் தான்.

ஆனா பப்ளிஷிங்க்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு வந்து கேட்கக் கூடாது. கேட்கும் போது நீங்க இங்க மட்டும் எழுதினாதான்னு சொல்லும் போது தப்பா எடுக்கக் கூடாது.

நான் சொல்றதுல எனக்கு ஒன்னும் தப்பு இருக்குற மாதிரி தெரியலைங்க. ஆனா சில பேர் இதை பெரிய issue பண்றாங்க. அதாவது அவங்களுக்கு வந்தா ரத்தம், நமக்கு வந்தா தக்காளி சட்னின்ற மாதிரி.

சோ, இந்த விளக்கத்தை குடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். மத்தபடி எந்த அசிங்கமான சண்டையோ இல்லை ஒரு அரசியலோ பண்ண நாம ரெடி இல்லை.

நாம மட்டும் இல்லை, இங்க நம்மளோட இருக்கிற ரைட்டர் ரீடர்ன்னு அத்தனை பேரும் தான்.

நான் ஒரு சாதாரண மனுஷி உங்க எல்லோரையும் போல, நான் பெரிய ஆள், யானை பூனைன்னு நான் statement விடறது கிடையாது. எனக்கு என்னுடைய வேலைகளை பார்க்கவே நேரம் கிடையாது. இதுல மத்தவங்களை எங்கங்க பார்க்க.

நான் யாரோடையும் போட்டியும் போடலை பொறாமையும் படலை.
இது எங்களுக்கான இடம். இதுல என்ன பண்ணனும் நாங்க தான் முடிவெடுப்போம், அது மட்டுமே!

அண்ட் மல்லிகான்றவ ஒரு தனி மனுஷியும் கூட. அவ சொல்ற வார்த்தைகளுக்கு மட்டுமே அவ பொறுப்பு. அதை நீங்க எப்படி புருஞ்சிக்குவீங்கங்கறது வேற விஷயம். ஆனா யாரவது நான் சொன்னேன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. நம்பவும் நம்பாதீங்க.

எந்த சந்தேகம்னாலும் என்னை கேளுங்க. நான் பதில் சொல்றேன். அதை விட்டு இவங்க இப்படியோன்னு மத்தவங்க சொல்றதை வெச்சி உருவகப் படுத்த வேண்டாம்.

என்னை தெரிஞ்சவங்களுக்கு சில விஷயம் நான் பண்ணவே மாட்டேன்னு தெரியும். தெரியாதவங்களுக்கு இது, முக்கியமா நான் புறம் பேசறது கிடையாதுங்க. எந்த வேலை செஞ்சாலும் அதுல நேர்மை வேணும்னு நினைப்பேன்.

இன்னைக்கு நமக்கு வெற்றி கிடைக்காம கூடப் போகலாம். ஆனா நேர்மை கொடுக்கும் தைரியம் தனி. அதன் வெற்றியும் தனி தான்.

சோ, உங்களுக்கு புக் வரணுமா பின்ன வர்ற ரூல்ஸ் குள்ள நீங்க வந்தா கட்டாயம் எங்க உதவி இருக்கு.

இங்க மட்டும் தான் எழுதணும்!

amazon kindle கிண்டல்ல புக் பப்ளிஷ் ஆகும் முன்ன போடக் கூடாது. புக் வந்து மூணு மாசம் பிறகு வேணும்னா போட்டுக்கலாம். பட் kindleல புக் வரும்முன்ன பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நாங்க பண்ண மாட்டோம். நாம சொல்ற பப்ளிஷர்சும் பண்ண மாட்டாங்க.

அண்ட் கதை கண்டிப்பா எங்களுக்கு பிடிக்கணும். ஆஹா ஓஹோ சூப்பர்ன்னு இல்லைனாலும் சுமாராவாவது இருக்கணும். எதையாவது போட முடியாது.

முதல் சில கதைகள் எல்லாம் கொஞ்சம் சின்னதா எழுதணும். ஒரு இருபது எபி போல, பெருசு பெருசா எழுதினா புக் போடறது கஷ்டம்.

கொஞ்சம் நின்னுடீங்கன்னா பின்ன எழுதலாம். ஆரம்ப காலம் கொஞ்சம் கவனமா இருக்கணும்.

அண்ட் தொடர்ந்து எழுதினா தான் புக் போடா முடியும். சும்மா ஹாபி க்கு ஒரு கதை எழுதி போறவங்க புக்ஸ் போட முடியாது.

இந்த பப்ளிகேஷன்ல புக் வாங்கினா நல்லா இருக்கும், போர் அடிக்காதுன்னு நேம் கண்டிப்பா நாம establish பண்ணியே ஆகணும்.

யாருக்கு எந்த டவுட் நாளும் என்னை அப்ரோச் பண்ணலாம்.

அண்ட் இங்க எழுதுங்கன்னு நாங்க யாரையும் கட்டாயப் படுத்தறது கிடையாது.

இங்க நிறைய பெஸ்ட் people இருக்காங்க. யாரவது புதுசா வந்து தான் நாங்க சைட் develop பண்ணனும்னு கிடையாது.

இது எழுத்தாளர்களுக்கு ஒரு பாதை மட்டுமே.

வளர்ச்சி முன்னேற்றம் எல்லாம் அவரவர் எழுத்துக்கள் மூலமே.

நாங்க யாரையும் வளர்த்து விடறோம்னு பெருமை பேசறது கிடையாதுங்க.

இது உங்களுக்கான தளம், உங்களுக்கான ஒரு pathway. தட்ஸ் it.

எத்தனை பேர் வந்தாலும் வாங்கன்னு தான் சொல்வோம். போங்கன்னு சொல்லவே மாட்டோம்.

Come join us … be exclusive … get entertained.. get published.

(பின் குறிப்பு : நான் யாரோடையும் சண்டை போடற மூட்ல இல்லைங்க. யாருக்கு இந்த போஸ்ட்ன்னு யார் கேட்டாலும் கண்டிப்பா சொல்ல மாட்டேன் . இது எழுத்தாளர்களுக்கு ஒரு விளக்கம் அவங்களோட புத்தக பதிப்புக்காக.
கை பிடிச்சு யாராவது சண்டைக்கு வம்படியா இழுத்தா கூட போட மாட்டேன். வேணும்னா வாங்க சேர்ந்து ஒரு டேன்ஸ் வேணா போடலாம்)

மல்லிகா மணிவண்ணன்
Your words tell about you. No need to explain .those who understand your words will definetly understand you. Ungal nermaiku innum konjam thimir vendaamaa
 

Joher

Well-Known Member
பானுமா, நான் heading பாத்துட்டு யாரோ writer -க்கு போஸ்ட்-ன்னு தாண்டி போனேன்.. "அடியேய்.. நீயும்தாண்டி கதை எழுதற.. "-ன்னு நம்ம மைண்ட் வாய்ஸ்... கடுப்பா துப்ப... "அட ஆமா...."ன்னு உள்ள வந்தேன்...
நீயும் தாண்டி????
எதை தாண்டினு சொல்லவே இல்லை......
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
வாராயோ தோழி வாராயோ தோழி
வா வந்து லூட்டி அடி......
இதை பாருங்க சொர்ணா......
ஜோ அதை விட சூப்பர் சாங் சொல்லட்டுமா
டன்டனக்கா னக்கா னக்கா னக்கா டன்டனக்கா எங்க தல எங்க தல டி ஆரு
 

banumathi jayaraman

Well-Known Member
@mallika மல்லிகா டியர்
என்னப்பா எல்லோரும்
ஆளாளுக்கு டான்ஸ் ஆட
ரெட்ட ரெடியாகி, நான் வர்றேன்
நீ வர்றேன்-ங்கிறாங்க
இதையெல்லாம் படிச்சுட்டு
எனக்கும் டான்ஸ் ஆடுற
ஆசை வந்திடுச்சு

நானும் டான்ஸ் ஆடியே
தீருவேன், மல்லிகா டியர்
தரை பிளந்து உடைஞ்சாலும் சரி
ஸ்டேஜ் போட்டு (ஸ்டேஜ்
போடுவீங்கதானே?) அந்த
ஸ்டேஜ்ஜே உடைஞ்சாலும் சரி
நானும் ஆடியேத் தீருவேன்ப்பா

ஆனாக்க ஒரே ஒரு கண்டிஷன்
கண்டிஷன்ங்கிறதை விட ரிக்குவஸ்ட்டுன்னு வைச்சிக்கலாம், மல்லிகா டியர்
நானு ஆடப் போற டான்ஸுக்கு
நம்ம பெரிய தம்பி மிருதங்கம் வாசிக்கணுமுங்கோ,
மல்லிகா அம்மிணி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top