P7 Sarvam Sakthi Mayam

Advertisement

Sundaramuma

Well-Known Member
பிடிக்கலை பிடிக்கலைனு சொன்ன வைதேகியே ராம் தவிர யாரும் பிடிக்கலை சொல்ல வச்சவங்க..

நம்மளுக்கு அர்ச்சனா இல்லைனாலும் வல்லப் பிடிச்சிரும்:p;)
Mmmm...கடைசில அப்படிதான் ....
 

Joher

Well-Known Member
திரு ஆரம்பத்துல இருந்து பிடிச்சது ஜோ .... என்ன அவனுக்கு வாழ தெரியலை என்ற கோவம் தான் இருந்தது ....

இவளுக்கும் வாழ தெரியலைனு நினைச்சுக்கோங்க.........
 

fathima.ar

Well-Known Member
கஷ்டப்படலாம்..........
ஆனால் என்னவோ instant மாப்பிள்ளை கஷ்டப்படுறது கஷ்டமாயிருக்கு.........

விதி வலியது....

எப்படியாம் இருக்கனும்னு எக்ஸ்பெக்டேஷன் இருந்துச்சுல....
பயபுள்ள அவ்ளோ எதிர்பார்ப்பு அதான் இவ்வளோ ஏமாற்றம்...

மல்லி அவன் லிஸ்ட் இன்னும் சொல்லலையே
 

Joher

Well-Known Member
விதி வலியது....

எப்படியாம் இருக்கனும்னு எக்ஸ்பெக்டேஷன் இருந்துச்சுல....
பயபுள்ள அவ்ளோ எதிர்பார்ப்பு அதான் இவ்வளோ ஏமாற்றம்...

மல்லி அவன் லிஸ்ட் இன்னும் சொல்லலையே

இதைவிட என்ன பெரிய லிஸ்ட்???????

மல்லி பத்து லைன் precap போட்டு எல்லோரையும் அர்த்த ராத்திரியில் பதற வச்சுட்டாங்க........
ஒரே பாலில் all out மாதிரி.........
 

Sundaramuma

Well-Known Member
இவளுக்கும் வாழ தெரியலைனு நினைச்சுக்கோங்க.........
யாரு ஆபீஸ்-கு குட்டை பாவாடை போட்டு போவா.....கட்டாயத்துல கல்யாணம் நடந்தது .....தாலி கட்டினவன் கிட்ட ஒரு விளக்கம் முகம் பார்த்து சொல்லணும் என்ற காமன் decency கூட இல்லை .....
 

fathima.ar

Well-Known Member
யாரு ஆபீஸ்-கு குட்டை பாவாடை போட்டு போவா.....காயத்துல கல்யாணம் நடந்தது .....தாலி கட்டினவன் கிட்ட ஒரு விளக்கம் முகம் பார்த்து சொல்லணும் என்ற காமன் டெஸ்ண்சி கூட இல்லை .....

கல்யாணம் அன்னைக்கு ஓடி போனவகிட்ட காமன் டெண்டன்சியாஆஆஆஆஆ!!!!!
 

Manimegalai

Well-Known Member
ஐயோ ...மல்லிகா திரும்ப திரும்ப கேட்கிறதுக்கு மன்னிக்கணும் ...அர்ச்சனா தான ஹீரோயின் -னா??? .....
இருக்காதுன்னு ஒரு பக்கம்
நினைப்பு ஓடிட்டே இருக்கு..
7 எப்பி வந்தும் நாயகி இவதானா என்று சந்தேகம் வருவது எனக்கும் முதல்முறை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top