Sarvam Sakthi Mayam 5

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
வேட்டப் போட்டு கொண்டாடுங்க...இவன் நம்ம ஆளுஙக...;)
நான் தூங்கின நேரம் ஓரே ஆட்டம்...ம்ம்
Long time Ku apuram vai pesura heroooo......சர்வம் இனி சக்தி மயம்.....
@fathima.ar @Joher
Meeeee happpiiiieeeeee akkassss:D
Precap kuda Suma kalaikran pola ninathen.....
En nenjukula patampochu parakindratheee;)
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
தங்கள் அன்புக்கும் வரவேற்புக்கும் அடியேனின் பொன்னான நன்றிகள்

எங்க அவங்களை தான் கண்ணிலயே காட்ட மாட்டேங்கறாங்க

பேசாம அண்ணனை டைவர்ஸ் பண்ணினாலாவது தராங்களா பாப்போம்
;);););)
Hi MEERA KA!!
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இப்ப என்ன உங்களுக்கு வல்லப் பிடிச்சிருந்தா இருந்துட்டு போகட்டும்..

பொண்டாட்டிக்கு முன்னாடியே வாந்தி எடுத்த எங்க ஆளு வேற லெவலு
Thalaivi da....super Akka...no varthaiye varala neku:p;)
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Senior mama thaane paathukkalaaam...

எப்படி பார்த்தாலும் ஜட்ஜ்க்கு மாட்ச் ஆகுறானே...
புள்ளி பயபக்தியா சாமி கும்புடறத படிக்கும் போது ஜுஸ் குடிச்சிட்டு தெம்பாக காலைல சாமி கும்பிட்டு ஜட்ஜ் ஞாபகம் வருதே.....
Valaban அருகம்புல் juice kudipan ;):p
Vikram Akka kita vangave Matan...Ivan Akka ta mudinja settle panren solran...mass uh maranam..tough uh tharanum...:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top