Super epi மல்லி சிஸ்.
வல்லபனோட நிறைய நிறைய கனவுகள் தான் என்ன??
ரஜினி படத்துல வருமே
அது மாதிரியா
ராதிகா கூட ஏடாகூடமா நிறைவேற்றும்..
இங்க அர்ச்சனா கிட்ட சான்சே இல்ல..
ஆனால் புத்திசாலி சொல்லிட்டீங்க..
வாழ்க்கையை செம்மை படுத்திப்பான்..
தோற்க மாட்டான்..
அடடே ஞாயிறு தவிர மற்ற நாள் எல்லாம் கோவிலா...
வித்யாசமானவன்.
பரவாயில்ல வல்லபன் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லமாதிரி போல..