மண்ணில் தோன்றிய வைரம் 22

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
பாறை மேல கைய வைச்ச
சாரூணீக்கு என்ன ஆச்சு?

இதெல்லாம் நல்லாவேயில்ல,
அனு டியர்
ஆமாம், சொல்லிப்புட்டேன்

இப்பிடிக்காண்டி எங்கோ
அஸ்வினுத் தம்பி லவ்வரை
தேடிக்கினு வாறோச் சொல்ல
அந்த சாருணீக்கு ஆபெத்த
நீங்கோ உண்டாக்கலாமா,
அனு டியர்?

''என் நண்பன் சஞ்சய் போல
ஆரு அஸ்வினு மச்சான்''-னு
சாருப் புள்ளயப் பாடச்
சொல்லிருவோமா, அனு டியர்?
எப்படி பானுமா நீங்க மட்டும் இப்படி....??
ஆமா பானுமா சாரு அஸ்வின் சஞ்சய் எல்லாரையும் நீங்க எழுதிக்குடுத்த பாட்டை பாடவச்சிருவோம்.......
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..........

வண்ணமணி மண்டபத்தில் துள்ளி
விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கி துள்ளி
விழுவோமா
வண்ணமணி மண்டபத்தில் துள்ளி
விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கி துள்ளி
விழுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி
வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது
விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..............

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம்
வரைவோமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம்
வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகமென்று
பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..............

சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்
கொள்வோமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்
கொள்வோமா
அந்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா............

 
Last edited:

Mage

Well-Known Member
பாறை மேல கைய வைச்ச
சாரூணீக்கு என்ன ஆச்சு?

இதெல்லாம் நல்லாவேயில்ல,
அனு டியர்
ஆமாம், சொல்லிப்புட்டேன்

இப்பிடிக்காண்டி எங்கோ
அஸ்வினுத் தம்பி லவ்வரை
தேடிக்கினு வாறோச் சொல்ல
அந்த சாருணீக்கு ஆபெத்த
நீங்கோ உண்டாக்கலாமா,
அனு டியர்?

''என் நண்பன் சஞ்சய் போல
ஆரு அஸ்வினு மச்சான்''-னு
சாருப் புள்ளயப் பாடச்
சொல்லிருவோமா, அனு டியர்?
BJ உங்க கமெண்ட்க்கு நா அடிமை :cool::cool: .ud படிக்க முன்ன நீங்க என்ன கமெண்ட் பன்னிருக்கிரிங்ககன்னுதான் பாப்பேன்:) இன்னிக்கு பாட்டு super
 

banumathi jayaraman

Well-Known Member
BJ உங்க கமெண்ட்க்கு நா அடிமை :cool::cool: .ud படிக்க முன்ன நீங்க என்ன கமெண்ட் பன்னிருக்கிரிங்ககன்னுதான் பாப்பேன்:) இன்னிக்கு பாட்டு super
ஹி.. ஹி... ஹி.........
Thank you so much, Mage டியர்
உங்கள் முழுப் பெயர் என்னப்பா?
மகேஸ்வரி?
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படி பானுமா நீங்க மட்டும் இப்படி....??
ஆமா பானுமா சாரு அஸ்வின் சஞ்சய் எல்லாரையும் நீங்க எழுதிக்குடுத்த பாட்டை பாடவச்சிருவோம்.......
ஐயோ என்னாச்சு, அனு டியர்?
நானு என்னமாச்சும் தப்பா
செப்பிட்டேனாப்பா?
அய, அதெல்லாம் சினிமாப்
பாட்டுங்கோ, அனு டியர்
நானு ஒன்னியுமே ரைட்டு
பண்ணலைங்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top