சோறாக்கவும் தெரியலை
ஒழுங்காக ஒரு காபி கூடப்
போடத் தெரியலை
இட்லி அரிசிக்கும் பாசுமதி
அரிசிக்கும் கூட வித்தியாசம்
தெரியலை
ஆனால், நம்ம குகப்ரியாவுக்கு
வாய் மட்டும் எட்டூருக்கு
கிழியுதே, ஹரிணி டியர்
பொண்ணை நொம்ப நல்லா
வளர்த்து வச்சுருக்கம்மா,
அம்மா சீதாம்மா
ஏன்மா குகா?
எங்கள் மாறனை டைவர்ஸ்
செஞ்சுட்டு அடுத்து ஒருத்தனை
நீ கல்யாணம் செய்வியா?
அப்படியே வேற ஒருத்தனை
நீ கல்யாணம் செஞ்சாலும்
மாறன் மாதிரி அவன்
உனக்கு வக்கணையா
ஆக்கிப் போடுவானா?
என்னடி பொம்பளை
நீயி-ன்னு உன்னோட
கொமட்டிலேயே இரண்டு
குத்துவான்
உன் சீதா அம்மாவுக்கும்
இரண்டு கொடுப்பான்