Kadhal - 11

Advertisement

Harini Madhuravalli

Writers Team
Tamil Novel Writer
எவனோ எப்படியோ போறான்-னு
விடாமல், எவன் வீட்டு கதையிலோ
சம்பந்தமில்லாமல் மூக்கை
நுழைத்து தேவையில்லாமல்
பேசி குகப்ரியா தன்னோட
லைப்பை தானே கெடுத்துக்கப்
போறாளோ?

எவண்டா அது காலேஜ்
ப்ரெண்டு?
மூஞ்சியையும் மொகரையையும்
பாரு
தேடி வந்து இவளோட லைப்பை
கெடுக்கப் பார்க்கிறான்
இந்த முட்டாள் குகாவுக்கு
இது தெரியலையே,
ஹரிணி டியர்?

புருஷன் சொல்றதையும்
கொஞ்சம் நம்பும்மா, குகா
மாறன் சொல்ற மாதிரி
வினோத்தின் அண்ணனிடமும்
தவறு இருக்கலாமுன்னு
குகாவுக்கு ஏன் தோணலை,
ஹரிணி மதுரவல்லி டியர்?
Seekiram purinjupa ka
 

Harini Madhuravalli

Writers Team
Tamil Novel Writer
சோறாக்கவும் தெரியலை
ஒழுங்காக ஒரு காபி கூடப்
போடத் தெரியலை
இட்லி அரிசிக்கும் பாசுமதி
அரிசிக்கும் கூட வித்தியாசம்
தெரியலை
ஆனால், நம்ம குகப்ரியாவுக்கு
வாய் மட்டும் எட்டூருக்கு
கிழியுதே, ஹரிணி டியர்
பொண்ணை நொம்ப நல்லா
வளர்த்து வச்சுருக்கம்மா,
அம்மா சீதாம்மா

ஏன்மா குகா?
எங்கள் மாறனை டைவர்ஸ்
செஞ்சுட்டு அடுத்து ஒருத்தனை
நீ கல்யாணம் செய்வியா?
அப்படியே வேற ஒருத்தனை
நீ கல்யாணம் செஞ்சாலும்
மாறன் மாதிரி அவன்
உனக்கு வக்கணையா
ஆக்கிப் போடுவானா?

என்னடி பொம்பளை
நீயி-ன்னு உன்னோட
கொமட்டிலேயே இரண்டு
குத்துவான்
உன் சீதா அம்மாவுக்கும்
இரண்டு கொடுப்பான்
Haha siripa ctrl panave mudiyala ka.. thank you so much
 

banumathi jayaraman

Well-Known Member
Haha siripa ctrl panave mudiyala ka.. thank you so much
வந்துச்சா, வந்துச்சா
சிரிப்பு வந்துச்சா
நேற்று கூட இட்லிக்கு ஊற
வைக்க அரிசி எடுக்கும்
பொழுது குகாவைத்தான்
நான் நினைத்தேன், ஹரிணி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top