Kadhal - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சோறாக்கவும் தெரியலை
ஒழுங்காக ஒரு காபி கூடப்
போடத் தெரியலை
இட்லி அரிசிக்கும் பாசுமதி
அரிசிக்கும் கூட வித்தியாசம்
தெரியலை
ஆனால், நம்ம குகப்ரியாவுக்கு
வாய் மட்டும் எட்டூருக்கு
கிழியுதே, ஹரிணி டியர்
பொண்ணை நொம்ப நல்லா
வளர்த்து வச்சுருக்கம்மா,
அம்மா சீதாம்மா

ஏன்மா குகா?
எங்கள் மாறனை டைவர்ஸ்
செஞ்சுட்டு அடுத்து ஒருத்தனை
நீ கல்யாணம் செய்வியா?
அப்படியே வேற ஒருத்தனை
நீ கல்யாணம் செஞ்சாலும்
மாறன் மாதிரி அவன்
உனக்கு வக்கணையா
ஆக்கிப் போடுவானா?

என்னடி பொம்பளை
நீயி-ன்னு உன்னோட
கொமட்டிலேயே இரண்டு
குத்துவான்
உன் சீதா அம்மாவுக்கும்
இரண்டு கொடுப்பான்
 
Last edited:

Thamaraipenn

Well-Known Member
ஒழுங்காக ஒரு காபி கூடப்
போடத் தெரியலை
சோறாக்கவும் தெரியலை
இட்லி அரிசிக்கும் பாசுமதி
அரிசிக்கும் கூட வித்தியாசம்
தெரியலை
ஆனால், நம்ம குகப்ரியாவுக்கு
வாய் மட்டும் எட்டூருக்கு
கிழியுதே, ஹரிணி டியர்

ஏன்மா குகா?
எங்கள் மாறனை டைவர்ஸ்
செஞ்சுட்டு அடுத்து ஒருத்தனை
நீ கல்யாணம் செய்வியா?
அப்படியே வேற ஒருத்தனை நீ கல்யாணம் செஞ்சாலும் மாறன் மாதிரி அவன் உனக்கு வக்கணையா ஆக்கிப் போடுவானா? என்னடி பொம்பளை நீயின்னு உன்னோட கொமட்டிலேயே இரண்டு குத்துவான்?
,:D:D...Unmai thaan banu ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top