Saththamindri Muththamidu Final 1

Advertisement

Joher

Well-Known Member
தாத்தா பேத்தி..... மீனு வெங்கி........ closeness பொறந்தத்தில் இருந்து......

பாட்டி பேத்தி closeness அம்மா அப்பாவை விட்டு போனப்போ.....

மாமியார் மருமகள் closenessக்கு சொன்ன காரணம்......
என்னை நல்லா பார்த்துப்பான்னு......
அடப்பாவி மக்கா..... நல்ல மாமியார்..... உண்மையை சொல்லுறாங்க......
 

banumathi jayaraman

Well-Known Member
"எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே
இருப்பான்........."னு பாடினியா, திருநீர்வண்ணன் டியர்?

உன்னோட பையன்,
உன்னைப் போலவே
இருக்கானாமே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"என்ன பேரு வைக்கலாம்?
எப்படி அழைக்கலாம்?
சின்னச் சின்ன கண்ணைக் காட்டி
சிரிக்கும் இந்த ரோஜாவுக்கு
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்............"
 

Sainandhu

Well-Known Member
// கவனிப்பு என்பது,குழந்தையை...
கையில். தூக்கி வைச்சு,கொஞ்சி
கேட்கறதெல்லாம் வாங்கி கொடுத்து
இப்படி எல்லாம் கிடையாது.......//


// வாழ்க்கைல வேண்டியது பொறுப்பு,பணிவு..
மனுஷங்களை புரிச்ணுக்கிற தன்மை.....//


இக்கால இளைய பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பிற்கு
தேவையான குறிப்புக்கள்....அறிவுரை என்று கூட சொல்லலாம்..


மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇ இந்த கதையை
ஒரு முடிவோடத்தான் ..
முடிவுக்கு கொண்டு வர்றீங்க போல....
ஹா....ஹா.....கடைசி 4-5 பதிவுகளில்
திரு- துளசி கான்வோ.....
மென்னகையோட மனதை அள்ளும் படியாக...
மல்லியின் புது அவதார அறிமுகம்......மிரட்டலா இருக்கு......:p:p:p:D:D:D


Enjoyeddddd a lotttttt.....
 
Last edited:

Joher

Well-Known Member
பையன் பொண்டாட்டி புள்ளையை சரியா கவனிக்காமல் இருந்தால் அப்பா திட்டுறது உண்மை தான்.......
But இப்போ ரொம்ப குறைவு.......

இப்போ..... இவ என்ன பண்ணுனாளோ..... அவன் அப்படி இருக்கிறான்னு சொல்லிடுவாங்க.....
ஏன்னா புள்ளை வேற இருக்குதே.......
so பையன் சரியாத்தான் இருக்கிறான்னு நினைப்பு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top