Saththamindri Muththamidu 21

Advertisement

malar02

Well-Known Member
இந்த மாதிரி ஒரு situation-ல் முதலில் தொலைவது தூக்கம் தான்.......... அவனோட காரணங்கள் எல்லாமே சரி தான்......... இருந்தாலும் இத்தனை நாளும் என்ன வீராப்பு திருவுக்கு.........

இவ்வளவு feel பண்ணும் திரு முன்னமே சரி பண்ணியிருக்கலாமே.........

இப்போ மனசு மாறிய காரணம் செரினா இறந்ததா....... இல்லை குழந்தை வந்ததா??????
இதனால் தான் துளசியோடு சேர்ந்திருந்தான் என்றால்.............

செரினா சாகாமல்............ குழந்தை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பான்?????
ha ha ha விடுவதாக இல்லை ம்ம் சரியான தீர்ப்பு குடுக்க முடியாதே அப்படியே ஏற்று கொள்வதே உத்தமம் ஏன் என்றால் இருவரும் சமவிகிதத்தில் பாதிக்கப்படடவர்களாகவே தெரிகிறார்கள்
 

Joher

Well-Known Member
ha ha ha விடுவதாக இல்லை ம்ம் சரியான தீர்ப்பு குடுக்க முடியாதே அப்படியே ஏற்று கொள்வதே உத்தமம் ஏன் என்றால் இருவரும் சமவிகிதத்தில் பாதிக்கப்படடவர்களாகவே தெரிகிறார்கள்

Trivial question தான்.....
இருந்தாலும் ரொம்ப உருக்கமாக பேசுறானே......
இந்த உருக்கம் இவ்வளவு நாளும் எங்கே போச்சுன்னு ஒரு கேள்வி.......

பெண்கள் போற இடத்தில் அவங்களோட originality maintain பண்ணுறது husband கையில் தான் இருக்கு.......
அதெல்லாம் கோட்டை விட்டுட்டு ரொம்ப பேசினான்..... அதான்.....

அவன் சொன்னதை கேட்கும் போது கஷ்டமாத்தான் இருந்தது......
But அதன் முதற்காரணம் அவனே......
 
Last edited:

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 21 1


Saththamindri Muththamidu 21 2


Thank you for your wonderful support and encouragement friends!
ஒன்றும் சொல்வதற்கு இல்லை MM படித்தவுடன் இதுமட்டுமே தோன்றியது:):):):)
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஓ!! மைனா மைனா!!
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது
ஓ!! மைனா மைனா!!
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஓ!! மைனா ஓ மைனா!!
 

Sainandhu

Well-Known Member
ஒன்றும் சொல்வதற்கு இல்லை MM படித்தவுடன் இதுமட்டுமே தோன்றியது:):):):)
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஓ!! மைனா மைனா!!
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது
ஓ!! மைனா மைனா!!
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஓ!! மைனா ஓ மைனா!!

பூவிழி, நம்ம அன்னக்கிளிக்கு கூட இந்த பாட்டு
போட்டீங்க.....

ஆனால் இவர்களுக்குத்தான் மிகப் பொருத்தம்....

நீங்க கிளிப் பாட்டு போடவும்,
எனக்கு இந்தப் பாட்டு ஞாபகம் வந்தது...

“ பச்சை மரம் ஒன்று,இச்சைக் கிளி இரண்டு....”
நீங்க கேட்டு இருக்கீங்களா.....?
 

malar02

Well-Known Member
சத்தமின்றி, தன் ஆராதனைக்குரியவனை
தன்னை ஆராதிக்கும்படி மாற்றிய
துளசி.....தன்னியல்பை தொலைக்காத துளசி ....


இளமையில்,அறியாமையால் தொலைத்த தன் வாழ்வை
இந்நாளில் வயதுக்குரிய நிதானம்,பக்குவத்தோடு
தானே முயன்று மீட்டெடுத்த திரு.....


பருவமடைந்த பெண்ணின் அம்மா நிலையிலிருந்து
யோசித்து , அவளிடம் பேசி சாதனை புரிந்த திரு...


மகள் அருகில் இருக்கிறாள், என்ற தயக்கத்துடன்
துளசியை அணுகும் யதார்த்த திரு....
என பல பரிமாணங்களில் திரு.....


இருவரின் உணர்வுகளையும்...
கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின்
வாயிலாக வெளிப்படுத்திய நேர்த்தி......


எதைச் சொல்ல.....எதை விட....
அமைதியடைந்த மேகநாதனின் மனதை போல்
என்மனமும் உணர்ந்தது...


Soooooooo, அடுத்த எபியில் மீசையுடன் கூடிய திருவை பார்க்கலாம்.....:p

but me missed,amma- ponnu konjals......:)

Thank you...Malli.....
:):):):):):):):):):)
 

malar02

Well-Known Member
புரியணும்னு இல்லவே இல்லை பிடிச்சிருந்தா போதும் .... TRUE
பிடித்தம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை .....

பிடித்தம் என்பது முழுமையாகும் போது பார்த்து பார்த்து பிடித்தவர்களுக்கு செய்ய தோணும் .....ஒருவர் மேல் கொள்ளும் பிடித்தம் அவர்களுக்கான வகையில் நம்மை மாற வைக்கிறது .....

காதலா இது இல்லை கடமை உணர்வா...... எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் ....ஆனால் பிடித்தம் எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியும் ......
:):):):):):):):)
 

malar02

Well-Known Member
பூவிழி, நம்ம அன்னக்கிளிக்கு கூட இந்த பாட்டு
போட்டீங்க.....

ஆனால் இவர்களுக்குத்தான் மிகப் பொருத்தம்....

நீங்க கிளிப் பாட்டு போடவும்,
எனக்கு இந்தப் பாட்டு ஞாபகம் வந்தது...

“ பச்சை மரம் ஒன்று,இச்சைக் கிளி இரண்டு....”
நீங்க கேட்டு இருக்கீங்களா.....?
ketu iruken namma pozhuthu poke athuthaane .......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top