Saththamindri Muththamidu 21

Advertisement

Joher

Well-Known Member
Awesome Jo :)
துளசியின் உன் வாழ்க்கை உன் கையில் இனிதானா????????

கரெக்ட் பாயிண்ட் பிடிச்டீங்க ..... மல்லிகா சரியான இடத்துல நிக்கறாங்க .....துளசி மாறுவாளா .....
என்ன doubt......
அவன் அணைப்புக்கு மேல வேணாம்னு சொன்னதால் அவளே அவனிடம் போய்விட்டாளே....... அவன் எதிர்பார்த்தது துளசியா வரணும்னு...... துளசியே நெருங்கிவிட்டாள்......
இனி திருவின் கலகல துளசி தான்......
 

Joher

Well-Known Member
நல்லகாலம் எங்கடா திரும்பவும் திரு பனைமரத்திலேயே ஏறிவிடுவது போல் வந்துவிட்டால் நினைச்சேன் அதுதான் இப்படி:D:D:D:D
ஓகே பிரசன்னா மீரா மெயின் அவர்களின் ஊடே திருவும் துளசியும் ரமணன் &பாப்பா மாதிரியா.................
Yes...... Mall owner துளசி.....
அப்போவும் திருவுக்கு துளசி சமையல் தானா???:p:p:p
 

ThangaMalar

Well-Known Member
திரும்ப படிக்கிறேன் எபிய..

பருவத்தில் வர வேண்டிய காதல்
34 வயசு திரு க்கு வந்து....
வந்தது மட்டும் இல்லாமல்..
அதிகரித்து..
பித்தாக்கியது..
வாவ்.. மல்லி.. அருமை..
 

ThangaMalar

Well-Known Member
ஒருத்தரை புரிஞ்சிக்கனும் ன்னு அவசியம் இல்லை..
பிடிச்சிருந்தாலே போதும்..
கணவன், மனைவி உறவு அற்புதமா இருக்கும்..
செம மல்லி..
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப, ரொம்பவே
சூப்பரான அப்டேட்,
மல்லிகா செல்லம்

திருநீர்வண்ணன் டியர்,
ஒரு நல்ல குடும்ப இஸ்திரன்
ஆகிட்டானோ?
(இஸ்திரிக்கு ஆண் பால்?)

வயசுக்கு வந்த மகள்-ன்னு
மீனாட்சியின் சேஃப்டிக்காக
மீனாவ ஸ்கூல் கூட்டிட்டுப்
போய் வந்து வீட்டில் விட்டு
மகளை, நல்லா காக்கா
பிடிச்சு, ப்ரெண்ட்
ஆகிட்டானேப்பா?

அதானே பார்த்தேன்?
என்னடா ரேட், டிரஸ்
இல்லாமல் போகுதே-ன்னு?

பொஞ்சாதி துளசியை,
பக்கத்தில் கூட படுக்க
வைக்கணும்-னு,
பொண்ணு கூட ப்ரெண்ட்ஷிப்
வச்சுக்கிட்டானா, திரு டியர்?

ஹா... ஹா... ஹா............
இதுக்கு பொண்ணு கிட்ட
பேச, இம்மாம் ஒத்திகை
வேறயா?
ஹா... ஹா... ஹா..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆமாமாம்
நல்ல ஆளைப் பார்த்து
மகளிடம் திரு டியர்,
பேச சொன்னானே?
ஹா... ஹா... ஹா...........

நல்ல நாளிலேயே,
உன் பொஞ்சாதி, துளசி
ரொம்பவே நல்லாப்
பேசிடுவாள், திரு தம்பி!

இப்போ, பொண்ணு
மீனாகிட்ட இந்த மாதிரி
ஹெஸிடேட்டான
விஷயத்தை, துளசி
எப்படி பேசுவாள்,
மல்லிகா டியர்?

திருவிடம் பேசுவதே,
இவளுக்கு ரொம்பவே
கஷ்டம்

இஞ்சி இடுப்பழகா,
மஞ்ச செவப்பழகா-ன்னு
புருஷனிடம் பேச,
வாய் திறந்தாலே,
காத்து-தேன் வருது-ங்கிறா,
துளசி டியர்

அப்புறம், துளசி
சொதப்பாமல்
என்ன பண்ணுவாள்?
ஹா... ஹா... ஹா............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top