Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
எதுக்கு இப்போ பேசுறான்னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ....

ம்ம்ம்...... அதுல நானும் எதுவும் சொல்லமாட்டேன்...... துளசியும் எதுவும் சொல்ல மாட்டாள்......

இது எதுக்கோ??????
 
Joher

Well-Known Member
யாரு தான் spy .... பிரசன்னா ரொம்ப அமைதியான பையனா இருக்கான் ....
Spy தெரியல...... திரு இல்லை...... மேகநாதன்????? சித்தப்பா பசங்க one in Pune.... Another one in US...... பொண்ணு..... இப்போ தான் 1st year.....

Guess no 1...... நிரு யாருன்னே தெரியாமல் பிரசன்னா and niru already in love...
No 2...... இனிதான் நிரு love பண்ண போறா.....
She may do the final year project in his company......:p:p:p

சத்தியமாய் முடியல உமா..... இந்த மல்லி மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்குறாங்க.....
 
Sundaramuma

திருவை justify பண்ண என்ன வரும் ...any guess ???
 
Super.....இன்னும் 4 எபிசொட் வருமா ...எப்படி அதுக்குள்ள அடக்க முடியும்....
 
Joher

Well-Known Member
திருவை justify பண்ண என்ன வரும் ...any guess ???

FB தெரிந்தால் guess பண்ணலாம்...... இப்போ கதை தான் எழுதணும்......
அப்புறம் திட்டக்கூடாது......

1..... அப்பாவுக்கு சந்தோசம் கொடுக்கக்கூடாது...... ஆனால் ஈஸ்வர் மாதிரி தப்பிக்க முடியாது...... ஒண்ணுக்கு ரெண்டா வந்தாச்சு....
2...... செரீனா...... no more...... அங்கே ஒரு guiltyness...... so எதுவுமே வேணாம்...... இருந்தாலும் உடல் தேவைக்கு துளசி வேணும்.....
3...... காதலை பற்றி சொல்லியும் கேளாமல் கல்யாணம் பண்ணிய துளசிக்கு punishment......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top