Joher
Well-Known Member
Lecturer sollunga unga Ella students um romba matured ahh??
ஓய்......
1st yearல எதிர்பார்க்க முடியாது...... இருக்கவும் செய்யாது
ஆனால் final year வரும் போது I can see lot of maturity in them.....
1st yearல பொண்ணுங்க அதிகமா இருக்கிற CSE Biotech பக்கம் போகும் பையன் final yearலயும் போறானா என்ன????
இதுக்கு பேர் என்னம்மா????