Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
Lecturer sollunga unga Ella students um romba matured ahh??

ஓய்......:mad:
1st yearல எதிர்பார்க்க முடியாது...... இருக்கவும் செய்யாது
ஆனால் final year வரும் போது I can see lot of maturity in them.....
1st yearல பொண்ணுங்க அதிகமா இருக்கிற CSE Biotech பக்கம் போகும் பையன் final yearலயும் போறானா என்ன????:D:D:D
இதுக்கு பேர் என்னம்மா????
 

Sundaramuma

Well-Known Member
அவுங்கள தொல்லை செய்யாத வரை
அவங்களுக்கு நம்ம சொல்லாத வரை நம்ம எதிர்பார்ப்பு புரியாது உமா..

தட்டுனா தான் கதவு திறக்கும்
சாதாரண பேசணும் என்பதை கூடகேட்டு வாங்கணுமா.....:(:(
 

fathima.ar

Well-Known Member
ஓய்......:mad:
1st yearல எதிர்பார்க்க முடியாது...... இருக்கவும் செய்யாது
ஆனால் final year வரும் போது I can see lot of maturity in them.....
1st yearல பொண்ணுங்க அதிகமா இருக்கிற CSE Biotech பக்கம் போகும் பையன் final yearலயும் போறானா என்ன????:D:D:D
இதுக்கு பேர் என்னம்மா????

ஒரு வேளை கரெக்ட் பன்னிருப்பாங்க..

Jokes apart...
24 தானே ஆணின் திருமண வயதே..
 

Joher

Well-Known Member
மல்லி எப்பவுமே கதாபாத்திரங்களை தப்பா காட்ட மாட்டாங்க...
கண்டிப்பா ஏஜ் ஃபேக்டர் ஒரு காரணம்
பெரியவங்க முடிவு ஒரு காரணம்...

இதோடு விளைவு இவங்க லைஃப்ல வர பிரச்சனை அதை தீர்க்கும் விதம் அவ்வளவு தான்...

பெரியவங்க முடிவுன்னு இப்போ கூட எங்கப்பா முன்னாடி நான் நல்லா வாழமுடியாதுன்னு சொல்லுறான்......
இப்பவும் maturity இல்லையா?????

எந்த அப்பா அம்மாவாவது அப்படி நினைப்பார்களா?????

13 வருடம் வீம்பில் அலைந்தவனுக்கு கல்யாணமே பண்ணமாட்டேன்னு வீம்பு பண்ண வரலையா.......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
பாக்காம இருந்ததுக்கு என்னா ஒரு reason ??? ....

ஒருவரை ஒருவர் உணர்வதில் ALP-SGV rocks..
 

fathima.ar

Well-Known Member
பெரியவங்க முடிவுன்னு இப்போ கூட எங்கப்பா முன்னாடி நான் நல்லா வாழமுடியாதுன்னு சொல்லுறான்......
இப்பவும் maturity இல்லையா?????

எந்த அப்பா அம்மாவாவது அப்படி நினைப்பார்களா?????

13 வருடம் வீம்பில் அலைந்தவனுக்கு கல்யாணமே பண்ணமாட்டேன்னு வீம்பு பண்ண வரலையா.......

அதான் அப்பா கிட்ட பேசிட்டான்ல.
 

Joher

Well-Known Member
கேட்டு வாங்கி வேணாம்
பேசினா பேசி இருப்பான்ல
அவ பேசலைன்னு இல்லை...... தேவைக்கு பேசதான் செய்றாள்......
இவனுக்கு எப்போவும் பொண்ணு தான் mouth piece......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top