Saveetha Murugesan's Vaer Theendum Ilai 4

Advertisement

MythiliManivannan

Well-Known Member
என்னையா இது...... எல்லோரும் குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி, ரூபன் தப்பு செய்திருப்பான்னே நினைக்கிறாங்க........

ரூபனின் அண்ணன் ஏன் எதையுமே கண்டுக்க மாட்டேங்கிறான்....தப்பு அவனிடமா........ரூபனும் அவனின் அண்ணனும் பார்ப்பதற்கு ஒரே சாயலா....சவீ
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Paavai seiya veruppa irukku.siva avalai parthathu kuda illai enkiran.aanal avalo????atharku yethavathu reason irukumo?aanal athu mattum nyaymaka illavittal paavai pola oru mosamana pen irukkave mudiyathu.enukku avalin seiyalkal konjam kuda pidikavillai.

Thank you Chitra...

Pinnadi oru chinna kutti FB la ennachu yethachunu sollidaren...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top