ஆசையை தூண்டுறீங்க...
அப்படியே குண்டு தூக்கி போடுறீங்க...
நாம நிசத்துல போறோமோ இல்லையோன்னு தான் இப்படி ஆசையை தீர்த்துக்கிட்டேன்... உண்மையாவே அவ்வளவு காசு செலவாகுது அங்க போக, நான் கூகிள் செக் பண்ணிட்டேன்... அது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அதான் இவ்வளவு காஸ்ட்லி... தாஜ் ஹோட்டல் உதய்பூர்ன்னு கூகிள்ல பாருங்க தெரியும்...