Saveetha Murugesan's Mullai Vendan 20

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இப்போத்தான் பொஞ்சாதியை,
கரெக்ட் பண்ணி வெளியூர்
கூட்டிட்டுப் போனான்
அது உனக்குப் பொறுக்கலையா,
மகிழ் டியர்?

நல்லா கேளுங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உன்னைப் போல,
வேகமா இல்லாத
குணம்தான், உங்க
முல்லையண்ணிக்கு
உங்கண்ணன் கிட்ட
பிடிச்சுதாம்,
மகிழ் வேந்தன் டியர்

உண்மை தானே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனாப் பாருங்க பா,
இந்த சவீதா டியரின்
பேச்சைக் கேட்டுக்கிட்டு
இந்த யாழ் வேந்தன் டியர்,
நம்மளை சொல்லுறான் பா
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், சவீதா செல்லம்

சொல்லத் தானே செய்வேன், அவனை அவ்வளவு வைஞ்சீங்கல நீங்க!!:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே அருமையாக,
லவ்லியாக, யதார்த்தமான
குடும்பக் கதையாக இருக்கு,
இந்த ''முல்லைவேந்தன்''
நாவல், சவீதாமுருகேசன் டியர்

நன்றி நன்றி அக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ, முல்லைக்கு
மஸ்கா, சஸ்கா போட்டு
இந்த யாழ் வேந்தன் டியர்,
அவனோட,
வசந்த முல்லையின்
வேந்தனாயிட்டான்
நல்லாயிருக்கட்டும் பா,
சவீதா டியர்

அவகிட்ட மஸ்கா சஸ்கா போட்டுட்டாலும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடுத்த, அழகான நாவல்,
''சிறு பூக்களின் தீ(யே)வே"
நாவலின் தொடர்ச்சியை
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்திக்கிருக்கிறேன்
சவீதா செல்லம்

இந்த வாரத்துல இருந்து சிறு பூக்களின் தீ(யே)வே தொடர்ச்சி கண்டிப்பா போடப்படும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் அந்த அரண்மனைக்கு சுத்தி பார்க்க போகனும் என்ற ஆசையை உருவாக்கிட்டீங்க, சவீ...

உங்க வர்ணனை பிரமாதம்...

ரூட் மேப்பே தேவையில்லை..

ஹா ஹா சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா போயிட்டு வாங்க... உண்மையிலேயே ரொம்ப அழகான இடம் கூகிள்ல அவ்வளவு போட்டோஸ் பார்த்தேன், எல்லாம் செமையா இருந்துச்சு... காசு கூட வைச்சுக்கிட்டா இந்த இடத்தை பார்க்க முடியும்... ரெண்டு நாளைக்கு ஒரு லட்சம் காலியாகிடும் இங்க போனா...
 

ThangaMalar

Well-Known Member
ஹா ஹா சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா போயிட்டு வாங்க... உண்மையிலேயே ரொம்ப அழகான இடம் கூகிள்ல அவ்வளவு போட்டோஸ் பார்த்தேன், எல்லாம் செமையா இருந்துச்சு... .
ஆசையை தூண்டுறீங்க... :cool:
. காசு கூட வைச்சுக்கிட்டா இந்த இடத்தை பார்க்க முடியும்... ரெண்டு நாளைக்கு ஒரு லட்சம் காலியாகிடும் இங்க போனா...
அப்படியே குண்டு தூக்கி போடுறீங்க... :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top