fathima.ar
Well-Known Member
அலைகள் ஓய்வதில்லை
அலைகள் காதல் ஓவியம் வரையுமோ???
அலைகள் காதல் ஓவியம் வரையுமோ???
அது, சம்மு and கும்மு,Train la sammu and gummu sorry guru meeting a.....super...
மிகவும் அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
Nice epi..
எங்கெங்கோ கதை பயணிக்குது..
யாரோ புது உறவுகள் வராங்க..
குரு தாத்தா கண் பட்டதா????
தயா...சுதா..லவ் மேரேஜா???
hi,
very nice update.
குட்டி அப்டேட்-லாம் இல்லை
கொஞ்சூசூசூண்டு பெருசு தான் பா,
கீதாஞ்சலி டியர்
பன்னிரண்டு, No, No, பதினொன்றரை,
இல்லை, அலையோட போட்டோவே
பர்ஸ்ட் பேஜ்-ல, பெரிசா இருக்கிறதால
பதினொண்ணேகால் பக்கத்துக்கு
அப்டேட் கொடுத்ததுக்கு, ரொம்ப
தேங்க்ஸ், கீத்து செல்லம்
But, அந்த ப்ளீச், எனக்கு ரொம்பவே
பிடிச்சிருக்கு, கீதாஞ்சலி டியர்
ஹ்ம்ம்...................
அடுத்த அப்டேட்=ல,
ஹீரோ and ஹீரோயினை,
ட்ரெயின்=ல மீட் பண்ண
வைக்கறதுக்கு, இப்போவே
ஒரு பிளாக் மெயிலா?
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம்,
கீதாஞ்சலி செல்லம்
Wow...wow....train la meet panna pooraanga
Enna panna porallo namma sunnaamii...enna aaga pooraano namma alagiya ratsasan...