Velviyil Veezhntha Maname - 21

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi பொன்னுமா...
கூட்டுக்
குடும்பம்...இளைஞர்கள்...விவசாயம்..
கணினி..சமூக வலைத்தலம் ..
என்று அனைத்தும் கலந்த அருமையான கதை....பெரிசா கற்பனை....கொஞ்சல்..கெஞ்சல்..எதுவும் இல்லாத இயல்பான கதை...
அண்ணன் தம்பிகள் அருமை..
பரிசு கொடுப்பது பற்றியும் சொன்னது சூப்பர்...அதுவும் சிவனுக்கு தங்க மெடல்:)
நன்றி ...
 

Hema27

Well-Known Member
செம பொன்ஸ்...

எவ்வளவு மாறுதல்கள் வந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை புரிந்து அதை நமக்கு சாதகமாக மாற்றி கொள்ளலாம் னு உங்க கதை மூலமா அருமையாக சொல்லிற்கீங்க.

கூட்டு குடும்பத்தின் அருமை பெருமையும் பற்றியும் மிக அழகான விளக்கம்.

Very nice story pons!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top