banumathi jayaraman
Well-Known Member
லலிதாவை, அவன் லவ் பண்ணியதைத்தான்,இப்போ தான் சரிப்படாது னு சொன்னான்..
கடைசியில கல்யாணத்துக்கும் சரிங்கறான்..
சரியான.....
வெளியே சொல்ல, சரி வராது=ன்னு,
கதிர்வேல் சொல்றான்
இப்போ, தங்கை வித்யாவே கேட்கும்பொழுது,
இதையும் விட்டுட்டா வேற சான்ஸ்
கிடைக்காது-ன்னு-தான் பா
சரி=ன்னு தலையாட்டுறான்
யாரு, அவன்?
சரியான ஒண்ணாம் நம்பர் பிசினஸ் மேன்,
இந்த கதிர்வேல், தங்கமலர் டியர்
Last edited: