banumathi jayaraman Well-Known Member Nov 6, 2017 #31 அப்பா, நினைப்புலையே குரு ஹீரோ கொஞ்சம் தடுமாறிட்டான் போல, கீத்து செல்லம் Last edited: Nov 6, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 6, 2017 #32 அந்த லூசு அப்பா, எங்க குரு ஹீரோவோட பாசம், நேசம், அன்பு, இதையெல்லாம் உணருவாரா, கீதாஞ்சலி டியர்?
banumathi jayaraman Well-Known Member Nov 6, 2017 #33 எல்லாம் சரிதான், பா ராமோட சித்தி, போன் பண்ணி, என்ன சொன்னாங்க=ன்னு, நீங்க, சொல்லவேயில்லையே, கீதாஞ்சலி செல்லம்?
எல்லாம் சரிதான், பா ராமோட சித்தி, போன் பண்ணி, என்ன சொன்னாங்க=ன்னு, நீங்க, சொல்லவேயில்லையே, கீதாஞ்சலி செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Nov 6, 2017 #34 ராமன் அப்பாவுக்கும், கௌரி அம்மாவுக்கும், ராம் ஹீரோவோட செத்தப்பா, இடைஞ்சல் பண்ணப்போறானா, கீதாஞ்சலி டியர்?
ராமன் அப்பாவுக்கும், கௌரி அம்மாவுக்கும், ராம் ஹீரோவோட செத்தப்பா, இடைஞ்சல் பண்ணப்போறானா, கீதாஞ்சலி டியர்?
தரணி Well-Known Member Nov 7, 2017 #35 கீத்து டார்லிங் சூப்பர் டூப்பர் எபி செம ஸீன்.... தூள் டக்கர். ஒய் குரு என்னப்பா நீ உதி க்கு பெட் நேம் எல்லாம் வச்சி இருக்குக...... சூப்பர் போ பட் ராம் க்கு அடி பட்டது தான் கஷ்டமா இருக்கு
கீத்து டார்லிங் சூப்பர் டூப்பர் எபி செம ஸீன்.... தூள் டக்கர். ஒய் குரு என்னப்பா நீ உதி க்கு பெட் நேம் எல்லாம் வச்சி இருக்குக...... சூப்பர் போ பட் ராம் க்கு அடி பட்டது தான் கஷ்டமா இருக்கு
Jey.raj Well-Known Member Nov 7, 2017 #37 Nice update sis கீதா எனக்கு ஒரு சந்தேகம் இக்கதையின் ஹீரோ ராமா அல்லது குரு வா