ஹா... ஹா... ஹா...............
சூப்பர்ப், சூப்பர்ப்
சினிமால வர்ற மாதிரியே,
கார் and லாரி சேசிங்,
செமையாய்
கொடுத்திருக்கீங்க,
கீதாஞ்சலி செல்லம்
Haha thanksuu ma
ஹா... ஹா... ஹா...............
சூப்பர்ப், சூப்பர்ப்
சினிமால வர்ற மாதிரியே,
கார் and லாரி சேசிங்,
செமையாய்
கொடுத்திருக்கீங்க,
கீதாஞ்சலி செல்லம்
நிமிஷமா,
ஒரு கார் ரைட்=ல,
(குருவோட கார்)
இன்னொரு கார் லெஃப்ட்=ல,
(ராமோட கார்) திரும்பி,
ரிவர்ஸ் வந்து, லாரிக்குப்
பின்னாடி வந்து,
லாரியோட பின்னாடி
டயரை ராம் சுட்டு, வாவ்,
இங்கிலீஷ் சினிமா
தோத்தது போங்க,
கீதாஞ்சலி டியர்
வாவ், என்னா
மூளைக்காரன்டா
இந்த ராம்குமார்?
அதான், ஹீரோவா
இருக்கான்,
கீத்து செல்லம்
எல்லாம் சரிதான்,
கீத்து செல்லம்
சினிமா மாதிரியே
அடியாட்கள்=லாம்
வந்து, செம பைட்டிங்,
ஆனா, சினிமா=ல
வர்ற மாதிரியே,
ராம் ஹீரோ=க்கு
தோள்பட்டையில்
குண்டு பாய்ஞ்சுருச்சே,
கீதாஞ்சலி டியர்
அடப்பாவி, அந்த முரடன்
படுபாவி , ரங்கராஜன்
சொன்னதை பாலோ
பண்ணி, ராமை,
சுட்டுட்டானே பா
எனக்கு அழுகை,
அழுகையா வருது,
கீதாஞ்சலி செல்லம்
ஹேய், நம்ம குரு
ஹீரோவும்
அழுவுறான் பா
''தயா''=வுக்கு,
பதில் சொல்ல,
குரு ஹீரோ=வால்
முடியாதா,
கீத்து செல்லம்?
அடேய் குரு,
பேசிக்கிட்டிருக்கிற
நேரம் சீக்கிரமா,
ஹாஸ்பிடலுக்கு
போடா, குரு ஹீரோ
சண்முகம் சார்
பொண்ணு, எதுக்கு
கோர்ட்டுக்கு வரணும்,
கீதாஞ்சலி டியர்?
எதுக்காக?
என்ன காரணம்?
அந்த லூசு அப்பா,
எங்க குரு ஹீரோவோட
பாசம், நேசம், அன்பு,
இதையெல்லாம்
உணருவாரா,
கீதாஞ்சலி டியர்?
எல்லாம் சரிதான், பா
ராமோட சித்தி,
போன் பண்ணி, என்ன
சொன்னாங்க=ன்னு, நீங்க,
சொல்லவேயில்லையே,
கீதாஞ்சலி செல்லம்?
ராமன் அப்பாவுக்கும்,
கௌரி அம்மாவுக்கும்,
ராம் ஹீரோவோட
செத்தப்பா, இடைஞ்சல்
பண்ணப்போறானா,
கீதாஞ்சலி டியர்?
ராமன் அப்பாவுக்கும்,
கௌரி அம்மாவுக்கும்,
ராம் ஹீரோவோட
செத்தப்பா, இடைஞ்சல்
பண்ணப்போறானா,
கீதாஞ்சலி டியர்?