velviyil veezhntha maname - 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தம்பிகளுக்கு இருக்கும் சாமர்தியம் அண்ணனுக்கு இல்லையே...
நிச்சிய function ல கூட பெண் கூட பேசல..
ஓவர் ஒழுக்கம் உடம்புக்கு ஆகாது பா...

கல்யாணம் முடிந்தோனே முதல் வேலையா சிவன் க்கு dressing sense change pannanum!
அதானே, அண்ணலும் கொஞ்சம்
நோக்கினால் தானே அவளும்,
வினியும், நோக்கியாவாக முடியும்?
விடுங்க பாஸ், கல்யாணத்துக்கு
அப்புறம், ஊர்த்தலைவரோட,
டிரஸ் மேட்டரை,
விசாலினியம்மாவே
பார்த்துக்குவாங்க, ஹேமா டியர்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Yes...blue அடர்பச்சை நல்லா இருக்கும்.
சிவா..sk.. போட்டு இருந்தார்.
நல்ல விசயம் என்பதால் black போட முடியாது...
நீலமும் தான் போட மாட்டாங்க...
கருநீலம்..
 

ThangaMalar

Well-Known Member
தம்பிகளுக்கு இருக்கும் சாமர்தியம் அண்ணனுக்கு இல்லையே...
நிச்சிய function ல கூட பெண் கூட பேசல..
ஓவர் ஒழுக்கம் உடம்புக்கு ஆகாது பா...

கல்யாணம் முடிந்தோனே முதல் வேலையா சிவன் க்கு dressing sense change pannanum!
ஆமா ஹேமா..
ஒரு தம்பி தொட்டு விளையாடறான்..
இன்னொருத்தன் நெட்ல கொஞ்சறான்..

இவனுக்கு பார்வை மட்டும் போதுமா..
 

ThangaMalar

Well-Known Member
nervous.gif
:D:p:eek::p
 

ThangaMalar

Well-Known Member
அதானா..
இது நல்ல ஐடியா..
ஒட்டிக்கோ...கட்டிக்கோ...
அழகா வேட்டி கட்டியிருக்கலாம். :D
மாடுபிடி மச்சான் பட்டணத்து மயிலுக்கு மேட்ச் பண்ண நினைச்சிருப்பாரோ... :D:D
 

Hema27

Well-Known Member
அதானா..
இது நல்ல ஐடியா..
ஒட்டிக்கோ...கட்டிக்கோ...
அழகா வேட்டி கட்டியிருக்கலாம். :D
அது வேட்டி கட்ட தெரியாத கத்து குட்டிங்க கட்றது...
சிவன் க்கு அது ஈசி பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top