velviyil veezhntha maname - 6

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒரே நாள்ல, இரண்டு
கல்யாணம்?
எனக்கு, கையும் ஓடல,
காலும் ஓடல
நான் என்ன செய்வேன்,
சொக்கா?
ஹ்ம்ம்.......................
என்ன செய்யலாம்?
அட்லீஸ்ட், ஒரு பட்டுப்
புடவையாவது,
மாமாகிட்ட சொல்லி
வாங்கிடணும்=ப்பா
வாங்கி ரெடி ஆகுங்க ..சீக்கிரம்
 

Manimegalai

Well-Known Member
நீல பேன்ட், பச்சை சட்டை நல்லா இருந்திருக்குமா, மேகா...
Yes...blue அடர்பச்சை நல்லா இருக்கும்.
சிவா..sk.. போட்டு இருந்தார்.
நல்ல விசயம் என்பதால் black போட முடியாது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருணிடம், உன் உறவாக
நினைத்துக் கொண்டு பார்=னு
சொல்லும்பொழுது, சிவன்,
ரொம்பவே சூப்பர்ப், பொன்ஸ் டியர்
ஹோ, முகிலன் அண்ணே
தமிழில் வெளுத்து
வாங்குறாரே பா,
பொன்ஸ் செல்லம்
நன்றி பானு டியர்
 

Hema27

Well-Known Member
தம்பிகளுக்கு இருக்கும் சாமர்தியம் அண்ணனுக்கு இல்லையே...
நிச்சிய function ல கூட பெண் கூட பேசல..
ஓவர் ஒழுக்கம் உடம்புக்கு ஆகாது பா...

கல்யாணம் முடிந்தோனே முதல் வேலையா சிவன் க்கு dressing sense change pannanum!
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம் ...மாடிக்கு ஓடிப்போய் விடை கொடுக்க போனானே ...
மூன்றும் ஒன்றாகாவா ..பாவம் பொன்னாத்தா :p
டாட்டா காட்டவா,
அருண் போனான்,
பொன்ஸ் செல்லம்?
மலர் புள்ளைக்கிட்ட,
செல்போனில் கடலை
வறுக்கப் போனா=ன்னுல்ல
நான் நினைச்சேன், பா?
அதுதான், பஸ்
ஏற்றிவிட வந்தானே
அப்போ, மலருக்கு
டாட்டா காட்டலையா,
பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yes...blue அடர்பச்சை நல்லா இருக்கும்.
சிவா..sk.. போட்டு இருந்தார்.
நல்ல விசயம் என்பதால் black போட முடியாது...
ஒரு பான்ட் போட்டது குத்தமாய்யா :eek:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தம்பிகளுக்கு இருக்கும் சாமர்தியம் அண்ணனுக்கு இல்லையே...
நிச்சிய function ல கூட பெண் கூட பேசல..
ஓவர் ஒழுக்கம் உடம்புக்கு ஆகாது பா...

கல்யாணம் முடிந்தோனே முதல் வேலையா சிவன் க்கு dressing sense change pannanum!
ஹா........ஹா....ஹேமா.
ஓவர் ஒழுக்கத்துக்கு ஆப்பு வச்சுடலாம்.
அதுக்கு தானே பட்டணத்து பொண்ணாக கொண்டு வந்திருக்கு
 

Manimegalai

Well-Known Member
தம்பிகளுக்கு இருக்கும் சாமர்தியம் அண்ணனுக்கு இல்லையே...
நிச்சிய function ல கூட பெண் கூட பேசல..
ஓவர் ஒழுக்கம் உடம்புக்கு ஆகாது பா...

கல்யாணம் முடிந்தோனே முதல் வேலையா சிவன் க்கு dressing sense change pannanum!
Yessu...
வினி கிண்டல் பண்ணிட்டு
நல்லா கலர்
select செய்து தருவா:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீல பேன்ட், பச்சை சட்டை நல்லா இருந்திருக்குமா, மேகா...
nervous.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top